Monday , December 10 2018
Home / Tag Archives: Suicide

Tag Archives: Suicide

சித்தப்பாவை அடைய நினைத்த ஆசிரியை: நேர்ந்த சோகம்

தேனியில் சித்தப்பாவை அடைய முடியாததால் இளம் ஆசிரியை விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா. ரம்யா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். ரம்யா வயசுக் கோளாறில் அப்பா முறையான தனது சித்தப்பா முத்துக்கிருஷ்ணனை காதலித்து வந்தார். கொடுமை என்னவென்றால் இதுவும் தன் மகள் தான் என கருதாத முத்துக்கிருஷ்ணனும் ரம்யாவை காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த ரம்யாவின் பெற்றோர் …

Read More »

‘சர்கார்’ பேனர் : மன விரக்தியில் தற்கொலை செய்த இளைஞர்

விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் சர்கார் வெளியான திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் பேனர், கட் அவுட் வைத்து அசத்தினர் இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்பவர் தீபாவளியை கொண்டாட தனது சொந்த ஊரான ஈராளச்சேரி என்ற கிராமத்திற்கு சென்றார். அவர் சென்ற நேரத்தில் அந்த …

Read More »

நகராட்சி ஆணையரின் தொல்லையால் டிரைவர் தற்கொலை

ராமேஷ்வர நகராட்சியில் சுகாதார ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் நாகராஜ். இவர் 20 வது ஆண்டுகளுக்கு மேலாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு நகராட்சி அதிகாரி தொடர்ந்து பணம் தரவேண்டும் என அழுத்தம் தந்ததால் வீட்டில் யாருகில்லாத நேரத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கையில் நாகராஜின் வீட்டில் ஒரு டைரியை கைப்பற்றியுள்ளனர். அதில் எழுதியுள்ளதாவது: ராமேஷ்வரம் நகராட்சி ஆணையரும் , சுகாதார …

Read More »

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

பெங்களூருவில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கபடி மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெங்களூரிவில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருந்தவர் ருத்ரப்பா ஹோசாமனி (59). இவர் 13 வயது சிறுமி ஒருவருக்கு தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. சிறுமியின் உறவினர்கள் ருத்ரப்பாவை செருப்பால் அடித்து துவைத்தனர். மேலும் அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த ருத்ரப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். …

Read More »

சென்னையில் அகாடமி நடத்திய நிறுவனர் திடீர் தற்கொலை

சென்னையில்

சென்னை மயிலாப்பூரில் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்தவர் சங்கர். இவரது நிறுவனத்தில் படித்த பல மாணவர், மாணவிகள் ஐ.ஏஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக நாடு முழுவதும் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக இன்று சங்கர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளீவந்துள்ளது. …

Read More »

தற்கொலை முயற்சி செய்த நடிகை நிலானி

தற்கொலை

கடந்த சில நாட்களாக சின்னத்திரை நடிகை நிலானி குறித்த செய்திகள் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருவது தெரிந்ததே. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நிலானி திடீரென கொசுமருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனார். இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்யவும் போலீசார் …

Read More »

ஜாதி செய்யாத வேலை பணம் செய்துவிட்டது

ஜாதி

மதுரையில் காதலியின் ஏழ்மை நிலையை காரணம் காட்டி பெண்ணை அவரது காதலன் கழற்றிவிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலை சேர்ந்த ராம்குமார். இவரும் மதுரை மாவட்டம் திருவாதவூரைச் சேர்ந்த சிந்துஜா என்ற இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒருவருமே பொறியியல் பட்டதாரிகள் ஆவர். இவர்களின் காதல் விஷயம் ராம்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. ராம்குமாரிடம் அவரது பெற்றோர் சிந்துஜாவை வீட்டிற்கு அழைத்து வரச்சொன்னார்கள். சிந்துஜாவை பார்த்ததும் …

Read More »

50 லட்சம் கேட்டு சித்ரவதை செய்த கணவன்

50 லட்சம்

வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு தான் காலம் மாறினாலும் சில விஷயங்கள் மட்டும் மாறவே இல்லை. அப்படி மாறாத ஒரு விஷயம் தான் வரதட்சணை. சில முதுகெழும்பில்லாத ஆண்களும், சம்பாதித்து மனைவியை காப்பாற்ற துப்பில்லாத சில கணவன்மார்கள் மனைவியை வரதட்சணை எனும் பெயரால் கொடுமை படுத்தி வருகிறார்கள். கணவனை எதிர்க்கவும் முடியாமல், இந்த கொடுமைகளை பெற்றோரிடமும் கூற முடியாமல் பல …

Read More »

புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

புதுமாப்பிள்ளை

போட்டோவில் இருந்தது போல் மணப்பெண் இல்லை என்பதால் கல்யாணமான புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவர் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அவரது பெற்றோர் ஒரு பெண்ணைப் பார்த்து அந்த பெண்ணின் போட்டோவை ஷேக் மைதீனிடம் காண்பித்துள்ளனர். போட்டோவை பார்த்த ஷேக் பெண் அழகாக இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். …

Read More »

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரம்; அலற வைக்கும் முழு வீடியோ!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

உத்தரபிரதேச மாநிலத்தில் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணைக் காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இளம்பெண் ஒருவர் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் வீட்டினை பூட்டிவிட்டு அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்நிலையில் வீட்டின் ஜன்னல்வழியாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட முழுகாட்சிகளும் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளன. அனைவரும் வெளியில் இருந்து கூச்சலிட்டு பெண்ணைத் தடுக்க முயன்றார்களே தவிர யாரும் வீட்டின் …

Read More »