Wednesday , December 19 2018
Home / Tag Archives: supreme court

Tag Archives: supreme court

வெடிக்க தடை, குடிக்க தடை இல்லை: தமிழிசை

தமிழிசை

பட்டாசுகளுக்குத் தடை விதித்திருப்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தில் காலை 6-7 மற்றும் இரவு 7-8 மணி வரை பட்டாசு …

Read More »

ஆண்களின் திருமண வயது : கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஆண்களின்

ஆண்களின் திருமண வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆண்களுக்குத் திருமண வயது 21 என்றும் பெண்களுக்கு திருமண வயது 18 என்றும் தற்போது சட்டம் உள்ளது. இரு பாலருக்கும் திருமண வயதில் இந்த வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக காரணம் ஏதுவும் இல்லை. இந்நிலையில் 18 வயது நிரம்பிய ஆண் வாக்களிக்கவும், ராணுவத்தில் சேரவும் …

Read More »

சபரிமலை கோவில் நடை திறப்பு ! அடுத்து எப்போது ?

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை ஐப்பசி மாதப் பூஜை முடிந்து இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு ஐப்பசி மாதம் முதல் நாளான …

Read More »

பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது

பக்தியை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், ஒருசில போராட்டக்காரர்கள் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க முடியாது என்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். நேற்று இரண்டு பெண்களை சபரிமலையில் இருந்து திருப்பி அனுப்ப கேரள அரசும், தேவசம் போர்டும் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது: பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது. உச்சநீதி …

Read More »

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு

சபரிமலை விவகாரத்தில்

சபரிமலை கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் …

Read More »

மக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை

மக்களின்

சபரிமலை விஷயத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மக்களின் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளப்படவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று …

Read More »

போராட்டக்காரர்கள் மீது போலிஸ் தடியடி

போராட்டக்காரர்கள்

சபரிமலைக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளரின் கார் நிறுத்தி தாக்கப்பட்டுள்ளது சபரிமலையில் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இன்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து இந்து அமைப்புகளும் ஐய்யப்ப பகதர்களும் பாஜகவின் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் முற்றுகையிட்டு கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களை வழிமறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனாலும் …

Read More »

என்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் ?

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை சந்நிதானத்தின் நடை திறக்கப்படுகிறது. எப்போதும், இல்லாத வகையில் இம்முறை சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் மிகப் பெரிய பரபரப்புக்கு காரணம். இப்போது சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என கேரள மாநில முதல்வர் …

Read More »

சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி

பெண்களை சபரிமலை கோயிலில் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யக் கோரி கேரளாவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 28ஆம் தேதி வரலாற்றுத் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதாக சபரிமலை தேவஸம் போர்டு தெரிவித்தது. இதனையடுத்து பெண்களை அனுமதிக்கு தீர்ப்பை எதிர்த்து …

Read More »

எழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

எழுவர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று விசாரணையின் முடிவில், இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு …

Read More »