Wednesday , November 14 2018
Home / Tag Archives: Tamil Nadu

Tag Archives: Tamil Nadu

சென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்?

தமிழகத்தை

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நாகப்பட்டினம் மற்றும் சென்னை நடுவே கரையை கடக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் சென்னைக்கு எவ்வாறான தாக்கம் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கடலோர பகுதிகளில் அதி கனமழை பொழியும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதோடு, தென் தமிழகம் மற்றும் கேரளாவில் சில …

Read More »

அக்னிப்பரிட்சைக்கு பிறகு கற்பை சோதிப்பதா?

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களமிறங்கும் பொருட்டு மக்கள் நீதி மய்யம் என்ர கட்சியை துவங்கி மக்களுடன் அதிக கலந்துரையாடலை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் மாணவர்களுடனான சந்திப்பில் பங்கேற்றார். இந்த சந்திப்பின் போது மாணவர்கள் பலர் தங்களது கேள்விகளை முன்வைத்தனர். அப்போது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதற்கென ஒரு தேர்வு உள்ளது, ஆனால் அரசியலில் பொறுப்புக்கு வருபவர்கள் பிரபலமான நபராக இருந்து சிஎம் ஆகிவிடுகிறார்கள்? அவர்களும் ஏதாவது தேர்வு எழுதவேண்டும் அல்லவா? …

Read More »

தமிழக மீனவர்கள் பிரச்சனை !பேசித் தீர்வு காணலாம்

தமிழ மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விரைவில் பேசி சுமூகமாக தீர்வு காணலாம் என இலங்கை முன்னாள் எம்.எல்.ஏ. சதாசிவம் பேட்டியளித்துள்ளார். நாகை ஆயக்காரன் ஆஞ்சனேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சதாசிவம் கூறியதாவது: கடந்த 2009 ஆம் ஆண்டில் ராஜபக்சே இலங்கையின் பிரதமராக இருந்த போது உள்நாட்டு யுத்தம் வந்ததால் அவர் தமிழர்களுக்கு எதிரானவர் என கூறமுடியாது. தற்போது தமிழக மீனவர்கள் இந்திய எல்லை …

Read More »

இன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 22-10-2018, ஐப்பசி 05, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 10.23 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 07.36 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் காலை 07.36 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, …

Read More »

இன்றைய தினபலன் –21 அக்டோபர் 2018 – ஞாயிற்றுக்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 21-10-2018, ஐப்பசி 04, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி இரவு 09.31 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. நாள் முழுவதும் பூரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – …

Read More »

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழிய வாப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பின்வருமாறு, வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையும், அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு. சென்னை …

Read More »

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகத்தில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல …

Read More »

சென்னையில் அகாடமி நடத்திய நிறுவனர் திடீர் தற்கொலை

சென்னையில்

சென்னை மயிலாப்பூரில் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்தவர் சங்கர். இவரது நிறுவனத்தில் படித்த பல மாணவர், மாணவிகள் ஐ.ஏஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக நாடு முழுவதும் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக இன்று சங்கர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளீவந்துள்ளது. …

Read More »

காலத்தின் குரல் – 09.10.2018

காலத்தின் குரல் - 09

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது…ஆளுநரின் அரசியலா?…பின்னணி என்ன? மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால ஆளுநர் குறித்து கருத்து தெரிவித்ததாக காலை கைதாகி மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார் ..இவரின் கைது எதை காட்டுகிறது … ஆளுநரின் அரசியலா?…பத்திரிக்கை துறைக்கு அச்சுறுத்தலா?…பின்னணி என்ன? என்பது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்.. பங்கேற்பாளர்கள்: இந்து.என்.ராம்(மூத்த பத்திரக்கையாளர்) மணி(பத்திரக்கையாளர்) கோவி.லெனின்(பொறுப்பு ஆசிரியர்.நக்கீரன்) தியாகு(தமிழ் தேசிய விடுதலை இயக்கம்) சுமந்த்.சி.ராமன்(அரசியல் விமர்சகர்) …

Read More »

காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுமா?

காற்றழுத்த

லட்சத்தீவு பகுதியில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழ்நாடு வெத்ர்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியது பின்வருமாறு, வரும் 5 ஆம் தேதி அல்லது அதன்பின் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com