Breaking News

Tag Archives: tamil news today

செவ்வாய்ககிழமை கூடவுள்ள கோப் குழு

செவ்வாய்ககிழமை கூடவுள்ள கோப் குழு

செவ்வாய்ககிழமை கூடவுள்ள கோப் குழு புதிய நாடாளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழு எதிர்வரும் செவ்வாய்ககிழமை முதன்முறையாக கூடவுள்ளது. இந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம், கோப் குழுவின் உறுப்பினர்களால் அதன் தலைவரை தெரிவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அரச கணக்குகளுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவான கோபா குழு எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது. …

Read More »

மேல் மாகாணத்தின் அதிரடியாக கைது செய்யப்பட்ட 699 பேர்

மேல் மாகாணத்தின் அதிரடியாக கைது செய்யப்பட்ட 699 பேர்

மேல் மாகாணத்தின் அதிரடியாக கைது செய்யப்பட்ட 699 பேர் மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 699 சந்தேக நபர்கள் கைது செய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேற்றிரவு 07 மணி மதல் 09 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட் விசேட சொதணையின் போது பொது இடங்களில் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமையை ஒழிக்க ஏழைகளின் வாழ்க்கை தரம் உயரவேண்டும்: …

Read More »

இலங்கையில் 12 மணிநேரத்தில் 417 பேர் கைது

இலங்கையில் 12 மணிநேரத்தில் 417 பேர் கைது

இலங்கையில் 12 மணிநேரத்தில் 417 பேர் கைது மேல் மாகாணத்தில் நேற்று (04) காலை 5 மணி முதல் இன்று (05) அதிகாலை 5 மணிவரை காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 417 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட 412 சோதனை நடவடிக்கைகளின் போது, ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 172 பேரும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக காவல்துறை ஊடகப்பிரிவு …

Read More »

விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம் கொரோனா தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளில் சில விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா விமான சேவை இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய இத்தாலி, இங்கிலாந்து , ஜப்பான் , மாலைத்தீவு ,ஜேர்மன் பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு இரண்டாவது முறை கொரோனா உறுதி பேஸ்புக் …

Read More »

டிக் டாக் நிறுவனத்தை வாங்கும் திட்டம் இல்லை

டிக் டாக் நிறுவனத்தை வாங்கும் திட்டம் இல்லை

டிக் டாக் நிறுவனத்தை வாங்கும் திட்டம் இல்லை சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்-டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த மாதம் தடை விதித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பாக அண்மையில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். மேலும் டிக்டாக் நிறுவனத்தின் …

Read More »

கையளிக்கப்படாமல் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் இல்லங்கள்

கையளிக்கப்படாமல் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் இல்லங்கள்

கையளிக்கப்படாமல் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் இல்லங்கள் கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் இதுவரையில் மீள கையளிக்கப்படவில்லை என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்களை இந்த மாத இறுதிக்குள் மீள கைப்பளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார். இதுவரையில் பெரும்பாலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகப்பூர்வ …

Read More »

பிரேசிலில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா

பிரேசிலில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா

பிரேசிலில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் 2-வது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதேபோல் உயிரிழப்பும் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 32 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. …

Read More »

கூட்டமைப்பின் முக்கிய தீர்மானம்

கூட்டமைப்பின் முக்கிய தீர்மானம்

கூட்டமைப்பின் முக்கிய தீர்மானம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிரதம அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனையும் ஊடகப் பேச்சாளராக செல்வம் அடைக்களநாதனையும் நியமிக்க மேற்கொண்ட முன்மொழிவிற்கான ஒப்புதலை நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது இது தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது பிரஸ்தாபிக்கப்படவுள்ளதாக …

Read More »

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி இன்று (23) அதிகாலை உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரை 12 பேர் …

Read More »

கொரோனாவுக்கு 8 லட்சம் பேர் பலி

கொரோனாவுக்கு 8 லட்சம் பேர் பலி

கொரோனாவுக்கு 8 லட்சம் பேர் பலி உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8.02 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.56 கோடியாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 1.79 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகினர். பிரேசிலில் 1.13 லட்சம், ரஷ்யாவில் 16,189 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். அமெரிக்காவில் 57.96 லட்சம், பிரேசிலில் 35.36 லட்சம், ரஷ்யாவில் 9.46 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் …

Read More »