Breaking News
Home / Tag Archives: Tamil News

Tag Archives: Tamil News

வீட்டிற்குள் வந்தவுடனே ஷெரினை அழ வைத்த வனிதா

ஷெரின்

இன்று பிக்பாஸ் வீட்டில் 101 வது.தர்ஷன் வெளியேற்றப்பட்டதற்கு பிறகு லாஸ்லியா, சாண்டி, முகென், ஷெரின் மட்டுமே வீட்டில் உள்ளனர். நேற்று போட்டியாளர்களை உற்சாக படுத்த சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்தனர்.அதில் முகெனின் சொந்த பாடல் ஒன்றை பாட வைத்து அனைவரும் ரசித்தனர். பின்பு மீரா, மோகன் வைத்யா, ரேஷ்மா, பாத்திமா பாபு ஆகியோரை பிக்பாஸ் வெளியேற சொல்லிவிட்டார். இன்றைய பிக்பாஸ் விட்டில் வனிதா, கஸ்தூரி, சேரன் , சாக்‌ஷி …

Read More »

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு அறிக்கை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறான சிறுவர்கள் பள்ளிப் பருவத்திலேயே போதைப்பொருளுக்கு அடிமையாகி …

Read More »

மைத்திரி மீது சரமாரியான குற்றச்சாட்டு : சபாநாயகர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு இன்று அவசர கடிதம் அனுப்பியுள்ளார். “துப்பாக்கிகள் மற்றும் போர்த்தாங்கிகள் இன்றி செய்யப்பட்ட ஒரு சதியின் விளைவாகவே இன்று அரசியல் நெருக்கடி இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இது நீண்ட நாள் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒரு விடயம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்தகட்ட நடவடிக்கைள் தொடர்பில் ஆராய்வதற்காக கட்சித் தலைவர்களுடன் …

Read More »

மாவீரர் நிகழ்வை அனுஷ்டிக்க பாதுகாப்பு அமைச்சால் தடை

நாட்டில் புதிய அரசியல் மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசு ஆரம்பிக்கப்பட்டு கடந்த சில வருடங்கள் மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டு வந்தன. இதற்கு அரச தரப்பில் இருந்து கண்காணிப்பு இருந்த போதும் தடைகள் விதிக்கப்படவில்லை. ஆனால் இம்முறை நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக புதிய அரச தரப்பினர் …

Read More »

ரணிலுக்கு ஆதரவு மணி அடிக்கின்றது ஜே.வி.பி.!

“அரசமைப்பின் பிரகாரமே பிரதமர் பதவியில் மாற்றம் இடம்பெறவேண்டும். தற்போது நடந்துள்ளது அரசியல் சூழ்ச்சியாகும்” என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும். பிரதமர் பதவியில் மாற்றம் என்பது அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இடம்பெற வேண்டும். ஜே.வி.பி. எம்.பிக்கள் ஆறு பேரினதும் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது. …

Read More »

சென்னையில் அகாடமி நடத்திய நிறுவனர் திடீர் தற்கொலை

சென்னையில்

சென்னை மயிலாப்பூரில் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்தவர் சங்கர். இவரது நிறுவனத்தில் படித்த பல மாணவர், மாணவிகள் ஐ.ஏஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக நாடு முழுவதும் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக இன்று சங்கர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளீவந்துள்ளது. …

Read More »

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு!

இன்று

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. 149 ரூபாவாக இருந்த 1 லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 155 ரூபாவாக விற்பனைசெய்யப்படவுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 169 ரூபாவாக விற்பனைசெய்யப்படவுள்ளது. சுப்பர் டீசலின் புதிய விலை 141 ரூபாவாகும். இதற்கமைய, 1 லிட்டர் சுப்பர் டீசலின் விலையும் 8 ரூபாவால் …

Read More »

காலத்தின் குரல் – 09.10.2018

காலத்தின் குரல் - 09

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது…ஆளுநரின் அரசியலா?…பின்னணி என்ன? மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால ஆளுநர் குறித்து கருத்து தெரிவித்ததாக காலை கைதாகி மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார் ..இவரின் கைது எதை காட்டுகிறது … ஆளுநரின் அரசியலா?…பத்திரிக்கை துறைக்கு அச்சுறுத்தலா?…பின்னணி என்ன? என்பது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்.. பங்கேற்பாளர்கள்: இந்து.என்.ராம்(மூத்த பத்திரக்கையாளர்) மணி(பத்திரக்கையாளர்) கோவி.லெனின்(பொறுப்பு ஆசிரியர்.நக்கீரன்) தியாகு(தமிழ் தேசிய விடுதலை இயக்கம்) சுமந்த்.சி.ராமன்(அரசியல் விமர்சகர்) …

Read More »

போதநாயகி இவ்வளவு பணத்தை செந்தூரனிற்கு கொடுத்தாரா?

விரி­வு­ரை­யா­ளரின்

கிழக்கு பல்கலைகழகத்தின் பெண் விரிவுரையாளர் போதநாயகியிடம் இருந்து, அவரது கணவன் பெருமளவு பணத்தை பெற்றுக் கொண்டு விட்டதாக போதநாயகியின் நண்பிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இன்று போதநாயகியின் வீட்டிற்கு நேரில் சென்று வந்த பின்னர் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். கிழக்கு பல்கலைகழக பெண் விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்தின் சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. கணவனின் நடவடிக்கைகளால் அவர் தற்கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. போதநாயகியின் தாயாரும் …

Read More »