Thursday , December 13 2018
Home / Tag Archives: Tamileelam

Tag Archives: Tamileelam

தமிழர்களின் ஆதிக்கத்தை கட்டி பறக்கிறது புலிக்கொடி!

லண்டனில் உள்ள பல முக்கியமான வீதிகள் எங்கும், தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. லண்டனில் பல முக்கிய இடங்களில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கான வியாபர நிலையங்கள் தமிழர்களுக்கு சொந்தமானவை. அங்கே பல இடங்களில் புலிக் கொடி மிடுக்குடன் பறக்கிறது. இதனைப் பார்க்கும் பல வேற்றின மக்கள் , இது எந்த நாட்டுக் கொடி ? என்ன நடக்கிறது ? என்று கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளார்கள். இது …

Read More »

விடைபெறுகிறோம் வீடுகளே..

2009 என்னை திரும்பவும் அழைக்கிறது…. மீண்டும் அதற்குள் சென்றால் மீளுவேனோ தெரியாது… ஒரு நிமிடம்…போய் வருகிறேன்.. நிழல்கள் மட்டுமே துணையாக நீண்ட ஒரு பயணம் போனோம்.. பணத்தை மறந்து.. பிணத்தைக் கடந்து… சினத்தை அடக்கிச் சிலுவைகள் சுமந்தோம்….. இனிமேலும் இங்கிருப்பின்.. இறப்பது உறுதி என்று இதயத்துடிப்பு மேளமடிக்க…. அதன் பின்பு தான் அடுத்த பயணம் தொடங்கும்… எட்டு அடி தொட்டு வச்சு எட்டித் திரும்பிப் பார்க்கையிலே இருந்த வீடு.. எரிந்து …

Read More »