Wednesday , December 19 2018
Home / Tag Archives: Tamilisai

Tag Archives: Tamilisai

மைக் எட்டல..பக்கெட்ட கவுத்து போடு: தமிழிசையின் வீடியோ!

தமிழிசை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தர்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறார். இதற்கு காரணம் மீம் கிரியேட்டர்களுக்கு அவரை வைத்து கிடைத்த கண்டெண்ட்தான்.   தமிழிசை பேசும் அனைத்தும் மீம் கிரியேட்டர்களுக்கு கண்டெட்ண்ட்தான். அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் வெளியான முடிவுகளில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்தது.  இதனை தமிழிசையோ வெற்றிகரமான தோல்வி என்று விமர்சித்திதார். அப்போது வெற்றிகரமான் தோல்வி என்றால் என்னவென …

Read More »

செயற்கை மழை ஐடியா என்ன ஆனது? தமிழிசை

தமிழிசை

செயற்கை மழையை வரவழைத்தாவது தாமரையை மலர வைப்போம் என கூறியை தமிழிசையை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கிண்டல் செய்துள்ளார்.  ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல்  முடிவுகள் அனைத்தும் பாஜக வுக்கு எதிராக வந்து கொண்டிருக்கின்றன.  பாஜக மக்கள் செல்வாக்கை இழந்துள்ளது. தேர்தலில் வீசியதாக கூறப்பட்ட மோடி அலை ஓய்ந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.  சமீபத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் …

Read More »

செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலரச் செய்வோம்

ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலரச் செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்தும் அனுமதியை உடனடியாக திரும்ப பெற கோரியும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் திருச்சி உழவர் சந்தை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டன. திமுக தலைவர் …

Read More »

தமிழிசை மேடம்… டிவிட்டரில் காயத்ரி ரகுராம் ஆத்திரம்

பாஜகவின் தமிழக கலைத்துறை செயலாளரும், நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகத்தில் சொகுசு காரை ஓட்டியதாகவும், காவல்துறையினர் காரை மறித்து சோதனை நடத்திய போது மதுபோதையில் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இந்த செய்தியை காயத்ரி ரகுராம் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், அன்று எனக்கு உடம்பு சரியில்லை. நான் காரை வேகமாக ஓட்டவுமில்லை. என்னைப் பற்றி வந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. பொய்யான …

Read More »

வைகோ புகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் ஏமாந்துவிடக்கூடாது

சந்தக்கவிஞர்

திமுக கூட்டணியில் இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்ராக்காமல் ஓயமாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி வந்த நிலையில் மதிமுக தங்கள் கூட்டணியில் இப்போதுவரை இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் பேட்டியளித்தார். இந்த பேட்டி வைகோவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மேலும் துரைமுருகனின் இந்த கருத்து மதிமுக தொண்டர்களை காயப்படுத்தியுள்ளதாகவும், இதே கருத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சொல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் வைகோ கருத்து …

Read More »

குழந்தை பாதுகாப்பு: ரஜினிக்கு தமிழிசை பதிலடி

தமிழிசை

லதா ரஜினிகாந்த் அறக்கட்டளை தொடர்பான விழா ஒன்றில் நேற்று கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை என்றும், இனி அரசுகளை நம்பி பிரயோஜனம் இல்லை என்றும் காட்டமாக விமர்சனம் செய்தார். மத்திய அரசை ரஜினிகாந்த் விமர்சனம் செய்ய பயப்படுகிறார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு இந்த கருத்து பதிலடியாக இருந்தது இந்த நிலையில் ரஜினியின் குழந்தை பாதுகாப்பு குறித்த கருத்துக்கு …

Read More »

ஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்

பக்தியை

அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பா.ஜா.க வை (குறிப்பாக மோடியை) வீழ்ந்த வேண்டி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இந்தியாவில் உள்ள முக்கியமான தலைவர்களை சந்தித்து மெகா கூட்டணி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்ற வாரம் தமிழகத்திற்கு வந்தவர் திமுக கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணிக்கு ஆதரவு கேட்டதுடன் ஸ்டாலின் மோடியை சிறந்த தலைவெர் என கூறினார். இந்நிலையில் இந்த கூடணியை விமர்சிப்பதுபோல …

Read More »

விஜய் அரசியல் பேசியிருப்பது குறித்து தமிழிசை

தமிழிசை

முருகதாஸ் – விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிய சர்கார் திரைப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் வரும் பல வசனங்கள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் கடுப்பான ஆளுங்கட்சி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மிரட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நம்ம ஹெச்.ராஜா …

Read More »

விஜய்யை கடுமையாக விமர்சித்த தமிழிசை!

கருவுற்றதும்

கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுப்பதாக நடிகர் விஜய்யை, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுத்தொடர்பாக தமிழிசை கூறுகையில், ‘முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும்; கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர். சினிமாவிலேயே நேர்மையாக இல்லாதவர்கள் அரசியலில் எப்படி நேர்மையாக இருப்பார்கள். அரசியலில் நேர்மையாக இருப்போம் என சொல்பவர்கள் முதலில் சினிமாவில் நேர்மையாக இருக்கட்டும். …

Read More »

மனித உரிமை ஆணையம் புதிய உத்தரவு…

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுடன் தூத்துக்குடி விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவி சோபியா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி சம்பவம் நடந்த போது பதிவாகி இருந்த சிசிடிவி காமிரா காட்சிகள், விமான பயணிகளின் பட்டியல் ஆகிய விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யுமாறு புதுக்கோட்டை …

Read More »