Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: tamilnadu bjp

Tag Archives: tamilnadu bjp

தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னரானார் தமிழிசை…

தமிழிசை

தலைவராக இருந்து சக அரசியல்வாதிகளாலும் நெட்டிசன்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும், கலாய்க்கப்பட்டும் இருந்த தமிழிசை செளந்திரராஜன், தனக்கு நேர்ந்த விமர்சனங்களை பொறுமையாக சந்தித்தார். அவரது பொறுமைக்கு கிடைத்த பரிசாக சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக, குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். ஒரு தமிழர், அதிலும் ஒரு பெண்ணுக்கு கவர்னர் பதவி கிடைத்துள்ளதை கட்சி வேறுபாடின்றி அனைவரும் பாராட்டியதால் தமிழிசை ரொம்பவே நெகிழ்ந்து போனார். இந்த நிலையில் தெலங்கானா மாநில கவர்னராக …

Read More »

தமிழக பாஜக தலைவராகிறார் கேடி ராகவன்

ராகவன்

தமிழக பாஜக தலைவராக கேடி ராகவன் தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்பு அதிகம் என பாஜக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. தெலுங்கானா மாநில ஆளுநராக பாஜக தமிழகத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதை அடுத்து புதிய பாஜக தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது பாஜகவின் புதிய தலைவர் பதவிக்கு எச் ராஜா, கேடி ராகவன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பெயர்கள் கடைசிகட்ட பரிசீலனையில் இருந்து …

Read More »

ப.சிதம்பரம் சொத்துக்கள் எவ்வளவு? மலையாள மீடியா வெளியிட்ட தகவல்

ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு இருக்கும் சொத்து மதிப்பு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலை இதுவரை ஒரு தமிழ் ஊடகம் கூட வெளியிடாத நிலையில் மலையாள மீடியா ஒன்று இதுகுறித்து பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த பதிவில் சென்னையில் 12 வீடுகள், 40 மால்கள், 16 தியேட்டர், …

Read More »