Breaking News
Home / Tag Archives: Tamilnadu

Tag Archives: Tamilnadu

கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை

சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவர் படுகொலை செய்யப்பட்டார். சென்னை எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள நெசப்பாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். பெரிய நிறுவனங்களுக்கு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி மஞ்சுளா மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ரித்தேஷ் சாய் என்ற மகன் உள்ளார். அதேபகுதியில் பெற்றோருடன் நாகராஜ் என்பவர் வசித்துள்ளார். இவருக்கும் ரித்தேஷின் தாய் …

Read More »

ஆந்திரா, புதுவையை தூக்கி வீச காத்திருக்கும் பெய்ட்டி புயல்

சென்னை

வங்ககக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. “பெய்ட்டி” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புயல் நாளை பிற்பகலில் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடக்கும் போது வடதமிழகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  கஜா புயல் தமிழகத்தை புரட்டிப் போட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு புயல் வங்கக்கடலில் உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தது நேற்று இரவு புயலாக வலுவடைந்தது.  வங்கக்கடலில் …

Read More »

80 கிமீ வேகத்தில் கடுங்காற்று: பீதியை கிளப்பும் புயல்

80 கிமீ

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடல் கொந்தளிப்பு, அதி வேகத்தில் காற்று வீசக்கூடும் என புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பீதியை கிளப்பியுள்ளது.  வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு… வங்க …

Read More »

சீமான் மீது போலீசில் புகார்

தனித்து

அய்யப்ப பக்தர்கள் குறித்து வாடஸ்-அப்பில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் பாஜக சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் …

Read More »

இன்றைய தினபலன் – 26 நவம்பர் 2018 – திங்கட்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 26-11-2018, கார்த்திகை 10, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 01.35 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 11.37 வரை பின்பு புனர்பூசம். சித்தயோகம் பகல் 11.37 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 …

Read More »

மூன்றாவது நாளாக களத்தில் உதவும் நடிகர்கள்!

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நடிகர் பார்த்திபனின் தமிழர் கலை இலக்கிய பணபாட்டுப் பேரவை சார்பில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. கஜா புயலால் பெரும் அளவு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நிவாரண பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டிய தமிழக அரசின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள், சமுக ஆர்வலர்கள் என பலரும் விமர்சித்தனர். …

Read More »

களத்தில் இறங்கிய உதவிய பிக் பாஸ் பிரபலம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிக் பாஸ் டேனியல்,தனது நண்பர்களுடன் இணைந்து நிவாரண உதவி செய்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமானோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதில் நடிகர்கள் அஜித் 15லட்சம் , விக்ரம் 25லட்சம், இயக்குநர் ஷங்கர் 10 லட்சம், விஜய் சேதுபதி 25லட்சம் ஆகியோர் கஜா புயலில் பாதித்த மக்களுக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட …

Read More »

இன்றைய தினபலன் – 22 நவம்பர் 2018 – வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 22-11-2018, கார்த்திகை 06, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.54 வரை பின்பு பௌர்ணமி. பரணி நட்சத்திரம் மாலை 05.50 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் மாலை 05.50 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. பரணி தீபம். கிருத்திகை(சிலர்). அண்ணாமலை தீபம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை …

Read More »

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்

அடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான கஜா புயல், தமிழகம் நோக்கி முன்னேறி வருகிறது. மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் முன்னேறிவந்த புயலின் வேகம், தற்போது 8 கிலோமீட்டராக குறைந்துள்ளது. நேற்றிரவு 11:30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் சென்னையிலிருந்து கிழக்குத் திசையில் 580 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கில் 680 …

Read More »

திமுகவை வம்பிழுக்கும் ஹெச்.ராஜா…..!

மீண்டும்

மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர திமுக ஆட்சி தவறிவிட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். திருமணமானவர்களுடன் ஓடிப்போகும் குற்றங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, “திருமணமானவர்களுடன் ஓடிப்போகும் விவகாரம் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன: ஐகோர்ட். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தரும் நீதிபோதனை வகுப்புக்களை ரத்து செய்தனர். …

Read More »