Breaking News

Tag Archives: tamilnewsstar

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு – எதிரான நிலைப்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பு

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு - எதிரான நிலைப்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பு

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு – எதிரான நிலைப்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பு அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான நிலைப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்டமூலத்தை முன்நோக்கி கொண்டுச்செல்ல வேண்டாம் என்று கத்தோலிக்க ஆயர் பேரவை, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கத்தோலிக்க ஆயர் பேரவை நேற்று வெளியிட்ட விசேட அறிக்கையொன்றில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிக்கு முன்னுரிமை வழங்குவதே சிறந்ததாகும். …

Read More »

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தை ராணுவ வீரர்கள் நெருங்கிய போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். …

Read More »

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 4 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரிசோதனைகளுக்கு செலவழிக்கப்படும் நிதியில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரியிருப்பதாக கூறினார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள …

Read More »

கத்தார் மற்றும் இந்தியாவிற்கு இடையே சிறப்பு விமான சேவை

கத்தார் மற்றும் இந்தியாவிற்கு இடையே சிறப்பு விமான சேவை

கத்தார் மற்றும் இந்தியாவிற்கு இடையே சிறப்பு விமான சேவை கத்தார் மற்றும் இந்தியாவிற்கு இடையே சிறப்பு விமான சேவைகளை இயக்கப்படவுள்ளது. இது குறித்து கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா கத்தார் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு விமான சேவைகளை இயக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 வரை சிறப்பு விமான சேவைகள் இயக்கப்படும் என்றும் …

Read More »

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 57 பேர் பாதிப்புகளில் இருந்து குணமடைந்து உள்ளனர் என அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது. இதனால் சீனாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை …

Read More »

ஓமான் : முடிவுக்கு வந்த ஊரடங்கு..!!

ஓமான் : முடிவுக்கு வந்த ஊரடங்கு..!!

ஓமான் : முடிவுக்கு வந்த ஊரடங்கு..!! ஓமானில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்களின் நடமாட்டத்தைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது நேற்று காலையுடன் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமான் நாட்டில் இருக்கக்கூடிய கொரோனாவிற்கான உச்சக்குழு இரவு நேர ஊரடங்கு உத்தரவின் மூலம் பெறப்பட்ட நேர்மறையான முடிவுகளின் காரணமாக இந்த ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அறிவித்துள்ளது. …

Read More »

நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பி இரண்டு பேருக்கும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பினை பேணிய ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது. …

Read More »

நல்லாட்சி அரசின் இரகசியங்கள் அம்பலம்

நல்லாட்சி அரசின் இரகசியங்கள் அம்பலம்

நல்லாட்சி அரசின் இரகசியங்கள் அம்பலம் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்த ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சி மாற்றத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான ரவி கருணாநாயக்கவே அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தகவல் வெளியிட்டுள்ளார். சம்பிக்க ரணவக்க மோசடியாளர் என ரவி கருணாநாயக்க தொடர்ந்தும் …

Read More »

குவைத்தில் இன்னும் சில தினங்களில் மசூதிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது

குவைத்தில் இன்னும் சில தினங்களில் மசூதிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது

குவைத்தில் இன்னும் சில தினங்களில் மசூதிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது குவைத்தில் மசூதிகளை திறக்க குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் சில நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.. 1. தொழுகைக்கு செல்பவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது. 2 .ஒது செய்ய வேண்டிய பகுதியை மூட அறிவித்துள்ளது. 3. தொழுகையை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் தனித்தனி முசல்லாவால் தொழுகையை மேற்கொள்ள வேண்டும். 4. தொழுகை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இடையே 10 சதுர …

Read More »

இலங்கை முக்கிய செய்திகள் 27/05/2020

இலங்கை முக்கிய செய்திகள் 27/05/2020

இலங்கை முக்கிய செய்திகள் 27/05/2020 ஆறுமுகன் தொண்டமான் சற்றுமுன் உயிரிழப்பு

Read More »