Breaking News
Home / Tag Archives: Tharshan

Tag Archives: Tharshan

சாண்டி – தர்ஷனை பாராட்டிய சிம்பு

தர்ஷன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சாண்டி, மற்றும் தர்ஷனை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் சிம்பு. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது சீசனில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டைட்டில் வின்னர் பட்டமும் ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை …

Read More »

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் தர்ஷன்

ராஜ்கமல்

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் தர்ஷன் பிக்பாஸ் வின்னர் யார் என்பதை அறிவிக்கும் முன்னர் இதுவரை போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு கமல் விருதுகளை கொடுக்கும் நிகழ்வுகள் நடந்தது இதில் கேம் சேஞ்சர் விருது: என்ற விருது கவினுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்கிய பின் கமல் கூறியபோது, ‘கவின் மட்டும் வெளியேறாமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என்பதால் அவருக்கு இந்த கேம் சேஞ்சர் விருது …

Read More »

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கவின், தர்ஷன்…!

கவின், தர்ஷன்

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கவின், தர்ஷன்… மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 103-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் கவின் மற்றும் தர்ஷன் மீண்டும் என்ட்ரி கொடுத்ததால் மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் …

Read More »

‘இந்தியன் 2’ திரைப்படத்தில் கமலுடன் இணையும் தர்ஷன்!

‘இந்தியன் 2’

‘இந்தியன் 2’ படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ராஜமுந்திரி சிறைச்சாலையில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த பாலிவுட் …

Read More »

பிக்பாஸ் ஓட்டு எல்லாம் சரியான போங்கு… சாடிய நடிகர்..!

இலங்கை

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்ட நிலையில் ஓட்டு எல்லாம் சரியான போங்கு என்று பிரபல நடிகர் ஒருவர் சாடியுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 90 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டதை நோக்கி பயணித்து வரும் இந்நிகழ்ச்சியில் நேற்று கடைசியாக தர்ஷன் வெளியேற்றப்பட்டார். ஆரம்பம் முதலே பார்வையாளர்களிடமும் சகபோட்டியாளர்களிடமும் நன்மதிப்பைப் பெற்று வந்த தர்ஷன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. …

Read More »

மேடையில் லாஸ்லியாவிடம் சிக்னல் கொடுத்து கமலிடம் மாட்டிக்கொண்ட கவின்!

கவின்

கமல்ஹாசன் முன் லாஸ்லியாவிடம் மகிழ்ச்சியாக வெளியே வா காத்திருக்கிறேன் என்று கவின் கூறும் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் அளிக்கிறார். அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் …

Read More »

எது சரியோ அதைதான் நீ செஞ்சிருக்க… கவினை பாராட்டிய பிக்பாஸ் 3 போட்டியாளர்!

பிக்பாஸ் 3

பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட்டு சமீபத்தில் வெளியேறிய கவினை பாராட்டி நடிகை ரேஷ்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது வார இறுதியில் இருந்து ஒரு ஒரு போட்டியாளராக எவிக்‌ஷன் மூலமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் கடந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்ட பிறகு இந்த வாரம் 6 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு …

Read More »

இலங்கையிலிருந்து தர்ஷனை சந்திக்க கிளம்பிய முக்கிய நபர் – வைரலாகும் புகைப்படம்!

இலங்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களின் உறவினர்கள் அவர்களை சந்திப்பதற்காக இந்த வாரம் முழுக்க Freeze டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இன்று முகினின் தாய் மற்றும் அவரது தங்கை இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இந்த டாஸ்க் போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியை தருவது மட்டுமல்லாது. பார்வையளர்களுக்கு நல்ல சுவாரஸ்யத்தை கொடுத்து வருகிறது. எனவே இந்த கடைசி இரண்டு வாரங்களில் தொலைக்காட்சியின் TRPயும் கிடுகிடுவென உயர்ந்துவிடும். அந்தவகையில் தற்போது …

Read More »

வனிதாவை விடாமல் வெளுத்து வாங்கும் தர்ஷன்!

வனிதாவை விடாமல் வெளுத்து வாங்கும் தர்ஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் வனிதாவுக்கு , தர்ஷனுக்கு சண்டை முட்டியுள்ளது. முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் கேம் விளையாடி கொண்டிருக்கும் போது சாக்ஷியுடன் தேவையில்லாமல் சண்டை இழுக்கும் வனிதாவை தர்ஷன் தட்டி கேட்கிறார். இதனால் கடுப்பான வனிதா தர்ஷன் பக்கம் திரும்பி சண்டையிடுகிறார். ” தேவையில்லாமல் நீ எதுக்கு வர நான் உன்கிட்ட ஆர்கியூ பண்ணல என கத்துகிறார். தற்போது இரண்டாவது …

Read More »

மீரா மிதுன் பற்றி தர்ஷனுக்கும் தெரியும்!

மீரா மிதுன்

மோசடி விவகாரத்தில் சிக்கிய சர்ச்சை நாயகி மீரா மிதுன் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அடுத்தடுத்து பல ரகளையை செய்துவந்தார். ஆனால் அவரை கண்டாலே பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு எரிச்சலாகிறது ஆளாளுக்கு அவருடன் சண்டையிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு …

Read More »