Wednesday , January 16 2019
Home / Tag Archives: trailer

Tag Archives: trailer

ஒத்தைக்கு ஒத்த வாடா! விஸ்வாசம் டிரைலர் விமர்சனம்

viswasam

தல அஜித் நடித்த விஸ்வாசம் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களை களங்கடித்து வருகிறது. வாழ்க்கையில ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்லை, ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்லை என்ற பஞ்ச் டயலாக்குடன் ‘விஸ்வாசம்’ டிரைலர் அட்டகாசமாக ஆரம்பமாகிறது. கிராமத்து அழகின் பின்னணி, சேலையுடன் தலையில் புல்லுக்கட்டு தூக்கி வரும் நயன்தாராவின் அழகு, நீங்க பேரழகு என்று சொல்லி நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்வது, திருவிழா பின்னணி காட்சிகள் ஆகியவை குடும்ப …

Read More »

ரிலீசுக்கு முன்னரே லீக் ஆன ‘பேட்ட’ டிரைலர்

பேட்ட

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் ரிலீசுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே டிரைலரின் ஒரு பகுதி லீக் ஆகி இணையதளங்களில் வைரலாகி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘பேட்ட’ படத்தின் டிரைலரில் உள்ள ரஜினிகாந்த் பஞ்ச் வசனம் பேசும் ஒரு காட்சி சற்றுமுன் சமூக வலைத்தளம் ஒன்றில் லீக் ஆகியுள்ளது. 11 வினாடிகள் மட்டுமே உள்ள லீக் வீடியோ …

Read More »

பேட்ட’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள்

இது தான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்ட’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழை சென்சார் அதிகாரிகள் கொடுத்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘பேட்ட’ டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1ஆம் தேதிதான் ‘பேட்ட’ டிரைலர் ரிலீஸ் …

Read More »