Tuesday , December 11 2018
Home / Tag Archives: Tsunami

Tag Archives: Tsunami

பலரது உயிரை காப்பாற்றியவர் பரிதாப மரணம்

பலரது உயிரை

சமீபத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அதன்பின் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 800க்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மீட்புப்பணிகள் அங்கு துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் விமான போக்குவரத்துத்துறை ஊழியர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பலரது உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த 21 வயது அந்தோனியஸ் குனாவன் அகுங் விமான நிலைய …

Read More »

இந்தோனேஷியாவில் பூகம்பத்திற்கு பின் சுனாமி

இந்தோனேஷியாவில்

இந்தோனேஷியாவில் இன்று மாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து சற்றுமுன் சுனாமி தாக்கியுள்ளதாகவும் இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்தோனேஷியாவில் இன்று மாலை ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு 7.5 ரிக்டர் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சுனாமி தாக்க அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்ட ஒருசில நிமிடங்களில் வடக்கு பாலு என்ற பகுதியில் பயங்கர ஆக்ரோஷத்துடன் …

Read More »

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 347 ஆக உயர்வு

இந்தோனேசியா நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லம்பாக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது. அதிகமான தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சில நாட்களுக்கு முன்னர் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. இந்த சக்திவாய்ந்த …

Read More »