Friday , November 16 2018
Home / Tag Archives: twitter

Tag Archives: twitter

விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு

விஜய் நடித்த ‘சர்கார்’ பிரச்சனை குறித்து பேசாத அரசியல்வாதிகளே குறைவு என்று சொல்லலாம். இந்த களேபேரத்திலும் திமுக தரப்பிடம் இருந்து இந்த படம் குறித்து எந்தவித ஆதரவோ எதிர்ப்போ வராமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஏன் என்பதும் அனைவரும் அறிந்த்தே.இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் நபராக கமல்ஹாசன், சர்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ”முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, …

Read More »

‘பிக்பாஸ்’ காயத்ரி ரகுராம் கர்ப்பமா? அதிர்ச்சி புகைப்படம்

காயத்ரி ரகுராம் அவர்கள் நடிகை மற்றும் நடன இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் அவரது பெயரை கேள்விப்பட்டவுடன் பிக்பாஸ் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஓவியாவை அவர் செய்த டார்ச்சரை இன்னும் யாரும் மறக்கவில்லை இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் காயத்ரி ரகுராம் ஒரு காரில் உட்கார்ந்திருப்பது போன்றும் அவர் கர்ப்பிணியாக …

Read More »

சின்மயியை கலாய்த்த சுபவீரபாண்டியன்

சின்மயியை

பாடகி சின்மயி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்தும் தனக்கு வேண்டியவர்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்தும் ஒருசில மணி நேரங்களுக்கு ஒருமுறை தனது டுவிட்டரில் பதிவு செய்து வருவதால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது. குறிப்பாக கவியரசர் வைரமுத்து மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டு கோலிவுட் திரையுலகையே அதிரவைத்துள்ளது. இந்த நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலியல் தொல்லை நடந்து 14 வருடங்கள் …

Read More »

போலி செய்திகளை அனுமதிக்க மாட்டோம்

போலி

போலி செய்திகளை தங்கள் தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையத்திடம் ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற போலி பிரச்சாரம் இந்திய தேர்தலில் நடைபெறாமல் இருக்க சமூகவலைதள நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், போலி செய்திகள் பரவலைத் தடுக்க வாட்ஸ்-அப் நிறுவனம் ஏற்கனவே பல நடவடிக்கைகளை …

Read More »

தற்கொலை முடிவில் இருந்தேன் : நடிகை கஸ்தூரி அதிர்ச்சி டிவிட்

நடிகை கஸ்தூரி

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருந்ததாகவும், அதிலிருந்து மீண்டதாகவும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் நேற்று நட்பு தினம் கொண்டாடப்பட்டது. இதனையயடுத்து வாட்ஸ்-அப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் நட்பு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில்,நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் நிறைய இழந்து போராட்டிக்கொண்டும், சண்டை போட்டு கொண்டிருந்த சமயத்தில் என் உறவினர்கள் என்னை ஏமாற்றினர். எனக்கு பலரும் …

Read More »

கமல்ஹாசனுக்கு பிடித்த படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’?

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று டுவிட்டர் இணையதளத்தில் நேரடியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த நிலையில் அவரிடம் ரசிகர்களும் தொண்டர்களும் சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட பல கேள்விகளை கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கூறி வந்த கமல்ஹாசனிடன் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் உங்கள் சக நண்பர்கள் படங்களின் டிரைலர்களை ட்விட்டரில் பார்த்துள்ளீர்களா? …

Read More »

சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்: இணைய துண்டிப்புக்கு கமல் ஆவேசம்

தூத்துகுடியில் நேற்றும் இன்றும் காவல்துறையினர்கள் கலவரத்தை அடக்க நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 12 பேர் பலியாகினர். மேலும் கலவரம் பரவாமல் இருக்கவும், கலவரம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து இணையம் வழியாக செல்லாமல் இருக்கவும், தூத்துகுடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இணையம் துண்டிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பத்திரிகைகள் மற்றும் …

Read More »