Breaking News
Home / Tag Archives: twitter

Tag Archives: twitter

கீதையையும், கிருஷ்ணரையும் இழிவாக பேசிய திக, திமுக, காங்கிரஸ் – ஹெச்.ராஜா டுவீட்!

எச்.ராஜா

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. வரும் 21 ஆம் தேதி (நாளை ) விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அதற்க்கான பிரச்சாரம் நேற்று மாலையும் நிறைவடைந்தன. அதிமுக எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என தீவிரமாக முயற்சித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்கூட்டணி கட்சிகளான பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தும் …

Read More »

இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை

எரிமலை

இந்தோனேஷ்யாவில் எந்த வித முன் அறிகுறிகளும் இல்லாமல் திடீரென வெடித்த எரிமலையின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. உலகில் எரிமலை தீவு என்றழைக்கப்படும் இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள டங்குபான் பெராஹு எரிமலை நேற்று திடீரென வெடித்தது. எரிமலையிலிருந்து சாம்பலும், கற்களுமாக சாலைகளில் வீசியெறியப்பட்டன. அது சுற்றுலா தளம் என்பதால் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் நாலா புறமும் தெறித்து ஓடினர். 200 மீட்டர் உயரத்துக்கு …

Read More »

தமிழிசை பதிவு செய்து உடனே டெலிட் செய்த டுவீட்! நெட்டிசன்கள் கிண்டல்

தமிழிசை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இருப்பார் என்பதும் குறிப்பாக டுவிட்டரில் அவர் தினந்தோறும் தனது கருத்துக்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே அவ்வப்போது நிகழும் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் தமிழிசை சவுந்தரராஜன், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கவும் டுவிட்டரை அவர் பயன்படுத்தி வருவது தெரிந்ததே இந்த நிலையில் இன்று காலை தமிழிசை சௌந்தராஜன் டுவிட்டரில் தவறுதலாக ஒரு டுவீட்டை பதிவு …

Read More »

சட்டத்தில் ஓட்டையாம்… சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா!!

சட்டத்தில் ஓட்டையாம்... சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா!!

வைகோ ராஜ்யசபா எம்பி ஆவதை சட்டத்தில் ஓட்டை என விமர்சித்துள்ள எச்.ராஜாவை டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர் டிவிட்டர்வாசிகள். 2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பட்டுள்ள நிலையில் அவர் ராஜ்யசபா எம்பி ஆவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தால் …

Read More »

இவன் தொல்லை தாங்க முடியல… எச்.ராஜா

எச்.ராஜா

வருண ஜெபம் செய்ததைத் தொடர்ந்து மழை பெய்துள்ளது என எச்.ராஜா டிவிட்டரில் பதிவிட்டதையடுத்து டிவிட்டர்வாசிகள் அவரை வசைப்பாட துவங்கியுள்ளனர். தமிழகத்திற்கு மழை இல்லாமல் இருந்த போது குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு, தமிழக அரசின் அலட்சியத்தை கண்டித்து திமுக மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆனால், அதிமுகவினர் சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. ஒருவழியாக தமிழகத்தில் மழை பெய்தது, குறிப்பாக சென்னை மழை பெய்தது சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதிமுகவினர் …

Read More »

போராட்டம்: எச்.ராஜா அதிரடி அறிவிப்பு!

காவிகளே ஒன்று கூடுங்கள்

நேற்று வெளியான புதிய கல்விக்கொள்கையின்படி இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக இந்தி மொழியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவொரு வாய்ப்பு தானே தவிர கட்டாயமில்லை என்றும் அந்த கல்விக்கொள்கையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் அமலில் இருக்கும் என்றும் உறுதிபட கூறியுள்ளார். இருப்பினும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே திமுக தலைவர் முக ஸ்டாலின் …

Read More »

முதல்வர் பழனிசாமிக்கு பிறந்த நாள் : தமிழிசை வாழ்த்து

முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 65 – வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள்,தலைவர்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வருக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: ’’சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா …

Read More »

விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு

திருவாரூர் தொகுதியில்

விஜய் நடித்த ‘சர்கார்’ பிரச்சனை குறித்து பேசாத அரசியல்வாதிகளே குறைவு என்று சொல்லலாம். இந்த களேபேரத்திலும் திமுக தரப்பிடம் இருந்து இந்த படம் குறித்து எந்தவித ஆதரவோ எதிர்ப்போ வராமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஏன் என்பதும் அனைவரும் அறிந்த்தே.இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் நபராக கமல்ஹாசன், சர்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ”முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, …

Read More »

‘பிக்பாஸ்’ காயத்ரி ரகுராம் கர்ப்பமா? அதிர்ச்சி புகைப்படம்

காயத்ரி ரகுராம் அவர்கள் நடிகை மற்றும் நடன இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் அவரது பெயரை கேள்விப்பட்டவுடன் பிக்பாஸ் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஓவியாவை அவர் செய்த டார்ச்சரை இன்னும் யாரும் மறக்கவில்லை இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் காயத்ரி ரகுராம் ஒரு காரில் உட்கார்ந்திருப்பது போன்றும் அவர் கர்ப்பிணியாக …

Read More »

சின்மயியை கலாய்த்த சுபவீரபாண்டியன்

சின்மயியை

பாடகி சின்மயி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்தும் தனக்கு வேண்டியவர்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்தும் ஒருசில மணி நேரங்களுக்கு ஒருமுறை தனது டுவிட்டரில் பதிவு செய்து வருவதால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது. குறிப்பாக கவியரசர் வைரமுத்து மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டு கோலிவுட் திரையுலகையே அதிரவைத்துள்ளது. இந்த நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலியல் தொல்லை நடந்து 14 வருடங்கள் …

Read More »