Wednesday , November 14 2018
Home / Tag Archives: vaiko

Tag Archives: vaiko

விஜய்க்கு வைகோ ஆதரவா?

தற்போது தீபாவளி அன்று ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர். ஆளும் அரசை விமர்சனம் செய்ததால் கோபமடைந்துள்ள அதிமுக மேலும் இதுபற்றி தீவிரமாக ஆலோசனை செய்துவருகிறது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: சுதந்தரத்திற்கு பிறகு 1950 ஆம் ஆண்டில் வெளியான பராசக்தி படத்தில் அப்போதைய அரசுக்கு எதிரான …

Read More »

ராஜபக்சே பிரதமர் ஆனதற்கு இந்தியா உடந்தையா?

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று திடீரென பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த ராஜபக்சே அவர்கள் பிரதமர் மோடி, சோனியா காந்தி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர்களை சந்தித்துவிட்டு நாடு திரும்பியவுடன் தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இதன் பின்னணியில் இந்தியா இருக்குமா? என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. இந்த …

Read More »

தமிழக ஆளுநரை விமர்சித்த ம.தி.மு.க வைகோ

தமிழக

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு நிர்மலாதேவி வழக்கில் தொடர்புடையதாக கோபல் தனது புலனாய்வு பத்திரிகையான நக்கீரனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பரப்பான செய்திகள் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று புனே செல்ல சென்னை விமான நிலையம் வந்த போது போலீஸார் கைது செய்யப்பட்டார். அதனைதொடர்ந்து வைகோ இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எனவே அவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை நேரம் எழும்பூர் கோர்ட்டில் …

Read More »

வைகோவால் எனக்கு தெம்பு கிடைத்தது

வைகோவால்

வைகோவால் எனக்கு தெம்பு கிடைத்தது என நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கூறியுள்ளார். நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக கட்டுரை வெளியிட்டதால் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் தேசத்துரோக வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கை அனைவரையும் கொந்தளிப்படைய செய்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோபால் வைக்கப்பட்டிருந்த சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்று வழக்கறிஞர் என்ற முறையில் கோபாலை சந்திக்க என்னை அனுமதிக்க வேண்டும் என கூறினார். ஆனால் காவல்துறையினர் …

Read More »

மக்களிடம் பகல் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்

மக்களிடம்

மத்திய, மாநில அரசுகள் பகல் கொள்ளை போல பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சுரண்டலில் ஈடுபட்டு வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் விரோத மத்திய பாஜக அரசு, தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ 82.41 காசுகள், டீசல் விலை …

Read More »

எமனையே ஜெயித்து மீண்டு வருவார் கருணாநிதி – வைகோ

எமனையே ஜெயித்து

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிதி எமனையே ஜெயித்து மீண்டு வருவார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று நலிவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல் நிலை சீரானது என …

Read More »

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு: வைகோ கண்டனம்

தமிழகத்தில்

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமலும், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமலும் அலட்சியப் போக்கில் செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மக்கள் மீது சுமையை ஏற்றும் வகையில் …

Read More »

இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு வைகோ கண்டன அறிக்கை!

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடனை, திரும்ப பெற ஏஆர்சி என்ர தனியார் நிறுவனத்தை முகவராக நியமித்துள்ளது. இந்நிலையில், இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் இந்த செயல்முறையை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு… பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, மாணவர்களுக்கு வழங்கியுள்ள கல்விக்கடன், விவசாயிகளுக்கு அளித்துள்ள வேளாண் கடன், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களுக்கு …

Read More »

வைகோவுடன் இணைந்து போராட தயார்: நாஞ்சில் சம்பத்

மதிமுக, அதிமுக, தினகரன் அணி என கடந்த சில வருடங்களில் கட்சிகள் மாறி மாறி அரசியல் செய்து கொண்டிருந்த நாஞ்சில் சம்பத், சமீபத்தில் தினகரன் அணியில் இருந்து விலகினார். தினகரன் கட்சியில் திராவிடம் இல்லை என்பதற்காகவே அவர் விலகியதற்கு காரணமாக கூறப்பட்டது. மேலும் இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை, தமிழுக்கு தொண்டு செய்ய போவதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ என்ற படத்தில் அவருடயை …

Read More »

வைகோ-சீமான் ஆதரவாளர்கள் மோதல் – அதிர்ச்சி வீடியோ

திருச்சி விமான நிலையத்தில் வைகோ மற்றும் சீமானின் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட வீடியோவாக வெளிவந்துள்ளது. இன்று காலை, வைகோ மற்றும் சீமான் ஆகியோர் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர். அவர்கள் இருவரையும் வரவேற்க அவர்களின் ஆதரவாளர்கள் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்தனர். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வைகோ, செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, அவருக்கு ஆதரவாக வைகோ ஆதரவாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அங்கிருந்த சீமான் …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com