Friday , January 18 2019
Home / Tag Archives: vaiko

Tag Archives: vaiko

மத்தியிலும் இனி காங்கிரஸின் ஆட்சியே! வைகோ

வைகோ

ஐந்து மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்து விட்டது என்று கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநில கட்சிகளின் கூட்டமைபும் காங்ரஸ்ஸும் சேர்ந்து மத்தியில் இணைந்து ஆட்சிசெய்யும் என்று கூறியுள்ளார்  பாசிச மனப்பான்மையுடன் அதிகாரம் செலுத்துகிறவர்கள் எல்லா தவறான வழிகளையும் பயன்படுத்தி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள முறையில் ஈடுபடுவார்கள். அதே வழியில் தான் மத்திய  பிரதேசம் , ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள மோடி, அமிட்சா …

Read More »

வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில மாதங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று சூளுரைத்து வருகிறார். இந்த நிலையில் அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த வேண்டும் என மிக காட்டமாக தனது டுவிட்டர் பக்கத்டில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: “மாண்புமிகு பிரதமர் மோடிஜி …

Read More »

ஆதரவாளர்களை துரத்தி துரத்தி அடித்த வைகோ

வைகோ

சென்னை விமான நிலையத்தில் 2 அப்பாவி இளைஞர்களை வைகோவின் ஆதரவாளர்கள் தாக்கியதால் கோபமடைந்த அவர், ஆதரவாளர்களை துரத்தி அடித்தார். சென்னை விமான நிலையம் செல்வதற்காக தனது மனைவியுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த சென்ற வைகோ, மீனம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலயத்தில் உள்ள லிஃப்டில் ஏறினார். அப்போது அங்கு வந்த இரு இளைஞர்கள் லிஃப்டில் ஏறினர், தாங்கள் அவசரமாக செல்ல வேண்டும் என கூறினார். இதனால் வைகோ லிஃப்டில் இருந்து வெளியே …

Read More »

40ம் நமக்கே, 20ம் நமக்கே: வைகோ சூளுரை

திமுக கூட்டணியில் இப்போதைக்கு வைகோவின் மதிமுக இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளிப்படையாக கூறியபின்னரும் திமுகவுடன் தான் கூட்டணி வைப்பேன் என்று வைகோ உறுதியாக இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வைகோ, திமுக கூட்டணியில் மதிமுக எப்போதும் இருக்கும் என்று உறுதி கூறியுள்ளார். ஆனால் கூட்டணி குறித்து இன்னும் ஸ்டாலின் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த …

Read More »

வைகோ புகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் ஏமாந்துவிடக்கூடாது

சந்தக்கவிஞர்

திமுக கூட்டணியில் இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்ராக்காமல் ஓயமாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி வந்த நிலையில் மதிமுக தங்கள் கூட்டணியில் இப்போதுவரை இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் பேட்டியளித்தார். இந்த பேட்டி வைகோவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மேலும் துரைமுருகனின் இந்த கருத்து மதிமுக தொண்டர்களை காயப்படுத்தியுள்ளதாகவும், இதே கருத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சொல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் வைகோ கருத்து …

Read More »

விஜய்க்கு வைகோ ஆதரவா?

தற்போது தீபாவளி அன்று ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர். ஆளும் அரசை விமர்சனம் செய்ததால் கோபமடைந்துள்ள அதிமுக மேலும் இதுபற்றி தீவிரமாக ஆலோசனை செய்துவருகிறது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: சுதந்தரத்திற்கு பிறகு 1950 ஆம் ஆண்டில் வெளியான பராசக்தி படத்தில் அப்போதைய அரசுக்கு எதிரான …

Read More »

ராஜபக்சே பிரதமர் ஆனதற்கு இந்தியா உடந்தையா?

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று திடீரென பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த ராஜபக்சே அவர்கள் பிரதமர் மோடி, சோனியா காந்தி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர்களை சந்தித்துவிட்டு நாடு திரும்பியவுடன் தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இதன் பின்னணியில் இந்தியா இருக்குமா? என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. இந்த …

Read More »

தமிழக ஆளுநரை விமர்சித்த ம.தி.மு.க வைகோ

தமிழக

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு நிர்மலாதேவி வழக்கில் தொடர்புடையதாக கோபல் தனது புலனாய்வு பத்திரிகையான நக்கீரனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பரப்பான செய்திகள் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று புனே செல்ல சென்னை விமான நிலையம் வந்த போது போலீஸார் கைது செய்யப்பட்டார். அதனைதொடர்ந்து வைகோ இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எனவே அவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை நேரம் எழும்பூர் கோர்ட்டில் …

Read More »

வைகோவால் எனக்கு தெம்பு கிடைத்தது

வைகோவால்

வைகோவால் எனக்கு தெம்பு கிடைத்தது என நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கூறியுள்ளார். நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக கட்டுரை வெளியிட்டதால் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் தேசத்துரோக வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கை அனைவரையும் கொந்தளிப்படைய செய்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோபால் வைக்கப்பட்டிருந்த சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்று வழக்கறிஞர் என்ற முறையில் கோபாலை சந்திக்க என்னை அனுமதிக்க வேண்டும் என கூறினார். ஆனால் காவல்துறையினர் …

Read More »

மக்களிடம் பகல் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்

மக்களிடம்

மத்திய, மாநில அரசுகள் பகல் கொள்ளை போல பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சுரண்டலில் ஈடுபட்டு வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் விரோத மத்திய பாஜக அரசு, தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ 82.41 காசுகள், டீசல் விலை …

Read More »