Thursday , December 13 2018
Home / Tag Archives: Vanni

Tag Archives: Vanni

விடைபெறுகிறோம் வீடுகளே..

2009 என்னை திரும்பவும் அழைக்கிறது…. மீண்டும் அதற்குள் சென்றால் மீளுவேனோ தெரியாது… ஒரு நிமிடம்…போய் வருகிறேன்.. நிழல்கள் மட்டுமே துணையாக நீண்ட ஒரு பயணம் போனோம்.. பணத்தை மறந்து.. பிணத்தைக் கடந்து… சினத்தை அடக்கிச் சிலுவைகள் சுமந்தோம்….. இனிமேலும் இங்கிருப்பின்.. இறப்பது உறுதி என்று இதயத்துடிப்பு மேளமடிக்க…. அதன் பின்பு தான் அடுத்த பயணம் தொடங்கும்… எட்டு அடி தொட்டு வச்சு எட்டித் திரும்பிப் பார்க்கையிலே இருந்த வீடு.. எரிந்து …

Read More »

இன்று அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைய உள்ளது

யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின் திட்டம்! சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 4 நாட்களாக முன்னெடுத்தவரும் நடைபவணி இன்று அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைய உள்ளது. கடந்த 9ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணியில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன், பாடசாலை மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் பொது …

Read More »

பசு மாட்டை இறைச்சியாக்க கொண்டு சென்ற இருவர் கைது

பசு மாட்டை

அனுமதிப்பத்திரமின்றி பசு மாட்டை இறைச்சியாக்க கொண்டு சென்ற இருவர் கைது கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தைப் பகுதியில் இருந்து மடுவத்து பகுதிக்கு பசு மாட்டை இறைச்சியாக்கக் கொண்டு சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக்கும் குறைவான பசு மாடு ஒன்றைக் கால்கள் கட்டப்பட்ட நிலையில் அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச் சென்றதால் மிருக வதை சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா அண்ணல் நகர், …

Read More »