Friday , January 18 2019
Home / Tag Archives: Vijay tv

Tag Archives: Vijay tv

ஒட்டு மீசை, ஓவர் ஆக்டிங் கமல் – என்ன கொடும சார் இது ?

ஒட்டு மீசை

கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விஜய் டி.வி ஸ்டார்பேக் வேல்யூ விளம்பரம் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது. கமல் அரசியலில் பிசியாக உள்ளதால் இந்தியன் 2 வோடு நடிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார். ஆனால் கட்சி நடத்துவதற்கும் தனது சொந்த செலவுகளுக்கும் தேவைப்படும் பணத்தை விளம்பரங்கள் மூலமாக சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே போத்திஸ் ஜவுளிக் கடையின் விளம்பரங்களில் கமல் நடித்திருந்தார். அந்த விளம்பரங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. …

Read More »

சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு

சன் டிவிக்கு

தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இடையே அதிக டிஆர்பி பெறுவதில் கடும் போட்டி இருக்கிறது. அதிலும் சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் டிவியும், சீரியல் வழங்குவதில் சன்டிவியும் டாப்பாக இருந்தன. ஆனால், சன் டிவி எப்போது சனிக்கிழமையும் சீரியலை ஒளிப்பரப்பியதோ அன்றிலிருந்து அவர்கள்தான் முதல் இடத்தில் உள்ளனர். அதை பார்த்த ஜீ தொலைக்காட்சியும் அதே பாணியை கடைப்பிடிக்க, ஜீ சேனலும் தற்போது உச்சத்தில் இருக்கிறது.  …

Read More »

பாலியல் தொல்லை பற்றி தொகுப்பாளினி பாவனா ஓபன் டாக்

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லைகள் பற்றி தொகுப்பாளி பாவனா அவர் பணிபுரிந்த பிரபல தனியார் தொலைக்காட்சி பற்றி அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தி பட உலகில் தொடர்ந்து தமிழ் சினிமா வரையில் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரிடம் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளார்கள். பல அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்களை பெண்கள் தைரியமாக பேச தொடங்கிவிட்டனர். சமீபத்தில் தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி தான் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து …

Read More »

நான் என்ன புண்ணியம் செய்தேன்? ரித்விகாவின் தந்தை

நான் என்ன

நேற்று நடைபெற்ற பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் இறுதியில் ரித்விகா பிக்பாஸ் 2 சீசனின் வின்னராக அறிவிக்கப்பட்டார். கமல்ஹாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரித்விகா. ரித்விகா வின்னராக அறிவிக்கப்பட்டதும் அவருடைய பெற்றோர் மேடையேறினர். தனது மகள் வின்னரானது குறித்து அவரது தந்தை கூறியபோது, ‘ரித்விகா போன்ற ஒரு மகளை பெற்றதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை. அதைவிட உலகநாயகன் பக்கத்தில் …

Read More »

பிக் பாஸ் இறுதி வாரத்தில் சிறிய மாற்றம்!

பிக் பாஸ் இறுதி வாரத்தில்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் இன்று முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2, கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 5 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள ‘அரண்மனை கிளி’ சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாவதால் பிக் …

Read More »

உன்ன விட நான் ஒரு படி மேலே தான்:வலுக்கும் ஐஸ்வர்யா

உன்ன விட நான்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்கை யார் ஒழுங்காகச் செய்வது என்ற சண்டையில் ஐஸ்வர்யா மற்றும் விஜயலக்ஷ்மி நேரடியாக மோதிக் கொள்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை எட்டியுள்ளது.பிக் பாஸ் வீட்டில் உள்ள எஞ்சிய போட்டியாளர்கள் இறுதி வாரத்திற்குள் செல்ல, அவர்களுக்கு தனித்தனியாக டாஸ்க்குகள் வழங்கப்படும் என பிக் பாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி, முதலில் யாஷிகாவுக்கு டாஸ்க் வழங்கப்பட்டது. அதை யாஷிகா வெற்றிகரமாகச் செய்து …

Read More »

யாஷிகா- ஐஸ்வர்யாவை பிரிக்க மும்தாஜ் போட்ட திட்டம்.!

யாஷிகா- ஐஸ்வர்யாவை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன் டாஸ்க் நடைபெற்ற போது சென்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா டாஸ்க் செய்ய வைத்தது நாம் அனைவரும் அறிவோம். இந்த டாஸ்கில் சென்ராயனை , ஐஸ்வர்யா ஏமாற்றி விட்டார் என்று அனைவரும் ஐஸ்வர்யாவிற்கு எதிராக நின்றனர் அவ்வளவு ஏன் இத்தனை நாட்கள் நெருக்கமாக இருந்த யாஷிகா விட ஐஸ்வரிவிற்கு எதிராக ஆகி இருந்தார். இதனால் சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யாவிற்கும், யாஷிகாவிற்கும் சற்று வாக்கு வாதம் ஏற்பட்டுவிட்டது. …

Read More »

எனக்கு உள்ள இருக்க பிடிக்கல : கதறி அழுத ஐஸ்வர்யா

எனக்கு உள்ள இருக்க பிடிக்கல

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவாரு என எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா, மக்களால் காப்பாற்றப்பட்டார். எனினும் அவர் பிக் பாஸ் ஹவுஸில் இருக்க பிடிக்கல என பாத்ரூமில் கதறி அழும் புரோமோ வீடியோ வெளியாகவுள்ளது. சென்ராயனை தலையில் கலரடிக்க வைக்க, பொய் சொல்லி ஏமாற்றிய ஐஸ்வர்யாவுக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுப்பேன் என தெரிவித்தார். ஆனால் மக்கள் ஐஸ்வர்யாவை எவிக்டாகவிடாமல் காப்பாறினார்கள். ஆனால் ஐஸ்வர்யாவால் கமல் பேசியதை தாங்க முடியவில்லை. …

Read More »

பிக்பாஸ் செட்டில் விபத்து, ஒருவர் பலி

பிக்பாஸ்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் மூன்று வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடிந்துவிடும் என்பதால் போட்டியாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தபோது திடீரென ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான செட் போடப்பட்டுள்ளது. இந்த செட்டில் இன்று கமல்ஹாசன் …

Read More »

ஆருயிர் தோழியுடன் மல்லுக்கு நிற்கும் ஐஸ்வர்யா

ஆருயிர் தோழியுடன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் நகமும் சதையுமாக திரிந்த தோழிகளுக்குள் ஏற்பட்டுள்ள திடீர் பிணக்கு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், விட்டுக் கொடுக்காமலும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர். இவர்களது கூட்டணி பலமுறை ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் எரிச்சலூட்டியது பிக் பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க்கின் போதும், மற்ற இக்கட்டான நேரங்களிலும் …

Read More »