Tuesday , March 26 2019
Breaking News
Home / Tag Archives: Vijay

Tag Archives: Vijay

முதல்வன் இரண்டாம் பாகத்தில் விஜய்? முக்கிய தகவல்

முதல்வன்

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், தமிழக முதல்வர் வேடத்தில் நடித்த படம் முதல்வன். இந்த படத்தில் சாதாரண பத்திரிக்கையாளராக இருக்கும் அர்ஜுன், முதல்வராகமாறுவார். இதுதான் கதையின் ஒன்லைன்.  இதில் அர்ஜுன்க்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். 1999-ம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் ஹிட்டானது. இந்த படத்தில் முதலில் விஜய் உள்பட பலரிடம் கேட்கப்பட்டு கடைசியில் அர்ஜுன் நடித்தார்.  இந்நிலையில்,தமிழில் வெற்றிகரமாக ஓடிய பல படங்கள் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. அந்த …

Read More »

முதல் நாள் வசூல்: சர்காரை முறியடித்த ‘2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினியை பிடிக்காதவர்கள் கூட இந்த படத்தை பாராட்டியதுதான் பெரும் ஆச்சரியம் இந்த நிலையில் நேற்று சோலோவாக வெளிவந்த இந்த படம் சென்னை வசூலில் சாதனை புரிந்தது. கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி அனைத்து சாதனைகளையும் முறியடித்த ‘சர்கார்’ வசூலின் சாதனையை ‘2.0’ முறியடித்துள்ளது. 2.0′ நேற்று …

Read More »

ரசிகர்களின் கணக்கில் பணம் அனுப்பி உதவும் விஜய்!

தளபதி விஜய், தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். கேரளாவில் பெருமழை வந்தபோது தனது ரசிகர்கள் மன்றங்களுக்கு பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் அனுப்பி உதவிகளை செய்ய வைத்தார். அந்த வகையில் தற்போது கஜா புயல் பாதித்த பகுதிகளில் உள்ள விஜய் ரசிகர்கள் மன்றங்களின் தலைவர்களின் கணக்கிற்கு ரூ.2லட்சம் முதல் 4.5 லட்சம் வரை நடிகர் விஜய் அனுப்பி உள்ளார். …

Read More »

வாயில சிகரெட்ட வெச்சிட்டு நீ என்னத்த நல்லத சொல்ற

நடிகர் விஜய் சர்கார் படத்தில் புகை பிடிப்பது போல் உள்ள காட்சிகளை தவிர்த்திருக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் வெளியான சர்கார் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. பின்னர் ஒரு சிலரின் மிரட்டலுக்கு பயந்துபோன படக்குழுவினர் படத்தில் இருந்து சர்ச்சைக் காட்சிகளை நீக்கினர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே பல விமர்சனக்கள் எழுந்தது. விஜய் புகை பிடிப்பது போல் உள்ள காட்சிகள் தவறு …

Read More »

இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் அடுக்கடுக்கான பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்தாலும் வசூலில் பட்டய கிளப்பியது. இதனால் விஜய்யை விட விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியானார்கள். இந்நிலையில் அண்மையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் குமார் (18), சக்தி (18) இருவரும் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள். சர்கார் படம் இரவு காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது …

Read More »

ஒரே படத்தில் ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்!

சர்கார் பட கதை

பல சர்ச்சைகளை கடந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் 4 நாட்களில் 150 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் …

Read More »

25 வருடங்களுக்கு முன்பே இலவசங்களை விமர்சித்த ரஜினி

ரஜினி மக்கள்

விஜய் நடித்து முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் அரசு திட்டமான இலவசங்களை விமர்சிப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றது. இந்த காட்சிக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 25 வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்வசங்கள் குறித்து தான் இயக்கிய படத்தில் விமர்சித்துள்ளார். இந்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு ரஜினியின் தயாரிப்பு, கதை, திரைக்கதை, …

Read More »

இவ்வளவு நடந்தும் விஜய் ஏன் வாயைத்திறக்கலை?

சர்கார்’ திரைப்படத்தின் பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆசை ஆசையாய் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது, விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் இதுகுறித்து எதுவுமே வாய் திறக்கவில்லை. அவரது படத்திற்காக கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட பலர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் ஆதரவு …

Read More »

இதை மட்டும் விஜய் செய்துவிட்டால்: ஓ.எஸ்.மணியன்

நான் சொல்வதை மட்டும் விஜய் செய்துவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார் என தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்க சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே இந்த காட்சியில் தோன்றி அரசு கொடுத்த இலவச பொருள் ஒன்றை தீயில் போடுவார். இந்த காட்சி அதிமுகவினர்களை கொதிப்படைய செய்துள்ளது. …

Read More »

விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு

திருவாரூர் தொகுதியில்

விஜய் நடித்த ‘சர்கார்’ பிரச்சனை குறித்து பேசாத அரசியல்வாதிகளே குறைவு என்று சொல்லலாம். இந்த களேபேரத்திலும் திமுக தரப்பிடம் இருந்து இந்த படம் குறித்து எந்தவித ஆதரவோ எதிர்ப்போ வராமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஏன் என்பதும் அனைவரும் அறிந்த்தே.இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் நபராக கமல்ஹாசன், சர்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ”முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, …

Read More »