Breaking News
Home / Tag Archives: WEATHER UPDATE

Tag Archives: WEATHER UPDATE

RAIN LIVE UPDATES: கோவையில் வீடுகளின் சுவர் இடித்து 10 பேர் உயிரிழப்பு

RAIN LIVE UPDATES

9:28 am 9:14 am 8:00 am கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்ததன் காரணமாக 4 வீடுகளின் சுவர்கள் அதிகாலை இடிந்துள்ளன. இதனால், வீட்டில் தூங்கிகொண்டிருந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். 7:54 am கோவை மேட்டுப்பாளையத்தில் 4 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 7:48 am புதுக்கோட்டையில் கனமழை – அறந்தாங்கி …

Read More »

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்

அடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான கஜா புயல், தமிழகம் நோக்கி முன்னேறி வருகிறது. மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் முன்னேறிவந்த புயலின் வேகம், தற்போது 8 கிலோமீட்டராக குறைந்துள்ளது. நேற்றிரவு 11:30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் சென்னையிலிருந்து கிழக்குத் திசையில் 580 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கில் 680 …

Read More »