Breaking News
Home / Tag Archives: west bengal

Tag Archives: west bengal

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது – மேற்கு வங்காள கவர்னர்

சூப்பர்

மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தன்கார், நான் ரஜினிகாந்தின் ரசிகர் என தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கார், கொல்கத்தாவிலுள்ள ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் வருகை குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கவர்னர் கூறியதாவது: ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு மக்கள் செலவாக்கு உள்ளதஅவரது சமீபத்திய படங்கள் வரை அனைத்தையும் பார்த்து இருகி்றேன். ஆனால்,அரசியலில் …

Read More »

வாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்

வாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல்

இந்தியாவில் பசுக்கள் புனிதமாகவும்,கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பசுக்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதை எல்லைப் பாதுகாப்புப் படையினர் தற்பொது தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நம் இந்திய எல்லையாக மேற்குவங்கம் – வங்கதேசத்துக்கு இடையில் ஓடும் பத்மா என்ற ஆற்றில் இருந்து 261க்கும் மேற்பட்ட பசுக்களை வாழை மட்டையில் வைத்து கட்டி ஆற்றின் வழியே வங்கதேசத்துக்கு கடத்த முயன்ற மூன்று பேரை …

Read More »