Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: World News

Tag Archives: World News

நீங்களாவது சப்போர்ட்டுக்கு வந்தீங்களே! – பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கும் சீனா

நீங்களாவது

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருநாடும் வராத நிலையில் சீனா ஆதரவு தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகளை நீக்கி அதை இந்தியவுடன் இணைக்கும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வருகிறது பாகிஸ்தான். தங்களுக்கு ஆதரவாக பல நாடுகள் வரும் என பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால் மற்ற நாடுகளோ இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிடமாட்டோம் என கை விரித்துவிட்டன. இதுகுறித்து வெளிப்படையாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் “ஐ.நா …

Read More »

சீனாவை தாக்கிய “லெகிமா”: 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

உலக செய்திகள்

பலம்வாய்ந்த லெகிமா புயல் தாக்கியதில் சீனாவின் பல பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. சூப்பர் புயல் என சீனர்களால் அழைக்கப்பட்ட லெகிமா புயல் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே ஷாங்காய் பகுதியில் கரையை கடந்தது. 187கி.மீ வேகத்தில் வீசிய காற்றில் மரங்கள், மின்கம்பங்கள் வேராடு சாய்ந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. புயல் தாக்கிய பகுதிகளில் இருந்து 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலுக்கு …

Read More »

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குடியிருப்புகள் சேதம்..

இந்தோனேஷியா

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்தோனேஷியாவின் நேற்று இரவு சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவின் லபுவானிலிருந்து 150 கி.மீ. தூரத்தில், 42 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு சாலைகளுக்கு …

Read More »

பாகிஸ்தானிற்கு அமெரிக்கா போர் விமானம் விற்க முடிவு: இந்தியா அதிருப்தி

அதிநவீன போர் விமானமான எப்.16 ரக விமானத்தை பாகிஸ்தானிற்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையே சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ உறவை பலப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாக தெரியவந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் …

Read More »

இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை

எரிமலை

இந்தோனேஷ்யாவில் எந்த வித முன் அறிகுறிகளும் இல்லாமல் திடீரென வெடித்த எரிமலையின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. உலகில் எரிமலை தீவு என்றழைக்கப்படும் இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள டங்குபான் பெராஹு எரிமலை நேற்று திடீரென வெடித்தது. எரிமலையிலிருந்து சாம்பலும், கற்களுமாக சாலைகளில் வீசியெறியப்பட்டன. அது சுற்றுலா தளம் என்பதால் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் நாலா புறமும் தெறித்து ஓடினர். 200 மீட்டர் உயரத்துக்கு …

Read More »

7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாய்.. லண்டனில் சிறை வைத்த போலீஸார்

போலீஸார்

7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாயின் வழக்கை விசரித்த லண்டன் கோர்ட்டு, 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இங்கிலாந்தில் லண்டன் நகரில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினரான ஷாலினா பத்மநாபன் என்பவர் பல வருடங்களாக தனது கணவருடன் கருத்தரித்தல் சிகிச்சை செய்து வந்தார். இதன் பலனாக ஷாகன் என்ற பெண் குழந்தையை பெற்றார். ஆனால் அந்த குழந்தை குறை பிரசவத்தால் பிறந்ததாலோ என்னவோ, பிறந்து 4 …

Read More »

நியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… பொது மக்கள் பீதி

நியூஸிலாந்து நாட்டில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். நியூஸிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் நேற்று இரவு 10.30 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.2 ஆக பதிவானது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதே போல் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவிலும் …

Read More »

கம்போடியாவில் ஒலிக்கவிருக்கும் “திருக்குறள்”.. தமிழின் பெருமைக்கு கிடைத்த வெற்றி

கம்போடியாவில்

திருக்குறளை கம்போடிய அரசு, அந்நாட்டின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் சேர்ப்பதற்கு ஆணையிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் கம்போடிய அரசு உயரதிகாரிகள், பல்லவ மன்னர்களுக்கும், கம்போடிய மன்னர்களுக்கும் இருந்ததாக கருதப்படும் அரசியல் மற்றும் கலாச்சார ரீதியிலான உறவை குறித்து அறிந்து கொள்ளும் வகையில், தமிழகம் வந்தனர். அப்போது பல்லவ மன்னர்களுக்கும் கம்போடிய மன்னர்களுக்கும் இருந்த நட்புறவை பறைசாற்றும் வகையில், பல சான்றுகளை நேரில் கண்டுச் சென்றனர். அந்த பயணத்தின் எதிரொலியாக …

Read More »

பெண் எம்.பி.க்களுக்கு எதிராக ஜனாதிபதியின் சர்ச்சைக்குறிய கருத்து

பெண் எம்.பி.க்களுக்கு எதிராக ஜனாதிபதியின் சர்ச்சைக்குறிய கருத்து

பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி, இனவெறி கருத்துகளை பேசியதால் அந்நாட்டில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ”அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை விடாப்பிடியாக கடைபிடித்து வருவதால், பிற நாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்றவர்கள் மீது இனவெறி கருத்துகளை பேசி வருகிறார். இதனால் அவர் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கிகொள்கிறார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஜனநாயகக் கட்சியைச் …

Read More »

நேபாளத்தில் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 43 அதிகரிப்பு

நேபாளத்தில் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 43 அதிகரிப்பு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சாலைகள், தெருக்கள் ஆகியவை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் வீடுகளுக்கும் நீர் புகுந்ததில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால், தங்குவதற்கு இருப்பிடம் இல்லாமல் அவதியில் உள்ளனர். மேலும் கனமழையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல இடங்களில் …

Read More »