Wednesday , January 16 2019
Home / Tag Archives: Yashika anand

Tag Archives: Yashika anand

நடு ரோட்டில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா

நடு

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு பிரபலதிற்கு பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா. இருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸுக்கு பின்னர் படு பேமஸ் அடைந்துவிட்டனர். அதிலும் இவர்கள் இருவரும் நிகழ்ச்சிக்கு பின்னரும் இணை பிரியாத தோழிகளாக இருந்து …

Read More »

கவர்ச்சி உடையில் யாஷிகாவின் அம்மா…

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகை யாஷிகா தனது அம்மா சோனால் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை யாஷிகா. இந்தப் படத்திற்கு பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் , காரணமே இல்லாமல் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் …

Read More »

அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சி போஸ்! நடிகை யாஷிகா

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் நடித்த யாஷிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்தார் யாஷிகா. அதே போல ஏற்க்னவே வேறு ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்த மஹத் மீதம் …

Read More »

மீண்டும் ஆரம்பமான மகத்தின் லீலை

உள்ள வெளிய லவ் மஜா பண்ணும் மகத்!

பிக் பாஸ் போட்டியாளர்களான மகத் யாஷிகா இருவரும் ஜோடியாக நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆடி அசத்தினர். பிக் பாஸ் வீட்டிற்குள் மகத்துடன் காதலில் விழுந்த யாஷிகா, பிக் பாஸ் வீட்டில் இருந்து காரணமின்றி வெளியேற்றப்பட்டார். ‘பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது ஒருவர் மீது ஒருவர் காட்டிய அன்பு காதலாக மாறிவிட்டது. அதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. காதலிய கழட்டிவிட்டுட்டு என்னோட இருக்க சொல்லி நான் மகத்கிட்ட சொன்னது இல்ல. நான் …

Read More »

யாஷிகா வெளியேற்றம் ; விஜய் டிவி எப்போதும் ஏமாற்றுகிறது

யாஷிகா வெளியேற்றம்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து யாஷிகாவை வெளியேற்றியது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என நடிகை ஸ்ரீப்ரியா கருத்து தெரிவித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். எந்த தொடர்பும் இன்றி 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பது பிக்பாஸ் விளையாட்டின் முக்கிய விதி. தொடக்கம் முதலே பக்குவப்பட்டவராக செயல்பட்டார் யாஷிகா. ஆனால், கடந்த வாரம் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த …

Read More »

பாலாஜி ஸ்டாலினுடன் சந்திப்பு

பாலாஜி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாடி பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. 100 நாட்கள் என்ற விதியை உடைத்து இந்த சீசனில் 105 நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தற்போது ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, …

Read More »

யாஷிகாவின் கனவில் வந்த கமல்

யாஷிகாவின்

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், யாஷிகாவின் கனவில் வந்த கமல்ஹாசன் அவரிடம் சொன்ன விஷயம் பிக் பாஸ் அரங்கை கலகலக்கச் செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இருவர் போட்டியில் இருந்து வெளியேறவுள்ளனர். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் …

Read More »

மீண்டும் தலைவர் ஆகிறார் மஹத் !

மீண்டும் தலைவர் ஆகிறார் மஹத்

பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது, இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது மஹத் தான் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் அடுத்த வாரத்தின் தலைவராக மஹத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் மூலம் மஹத் சிறந்த பர்பார்மராக தேர்தெடுக்கப்ட்டு பின்னர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் மஹத்திற்கு …

Read More »

பொன்னம்பலம், ரித்விகா,ஜனனி…! பட்ட பெயர் வைத்து கிண்டல் செய்த ஐஸ்வர்யா, யாஷிகா..!

பொன்னம்பலம்

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷாரிக் அவர்கள் கமல் முன்னிலையில் வெளியேற்றப்பட்டார். அவரது வெளியற்றதின் போது பலரும் கண் கலங்கிய நிலையில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா சற்று அதிகமாகவே அழுதார்கள் என்பது தான் உண்மை. குறிப்பாக ஐஸ்வர்யா நான்கு முறைக்கும் மேல் அவரை கட்டி பிடித்து அழுதார். கடந்த வாரம் ஷாரிக் அவர்களை ஐஸ்வர்யா சற்று கடுமையாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் வெளியேற்றத்திற்கு பிறகு யாஷிகா, ஐஸ்வர்யா …

Read More »

ஒன்னு நீ இருக்கனும்..இல்ல நான் இருக்கனும் – எகிறிய ஐஸ்வர்யா

என் குடும்பத்தினர்

பிக்பாஸ் வீட்டில் நடிகை யாஷிகாவுடன் நடிகை ஐஸ்வர்யா தத்தா சண்டை போடும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தத்தாவுக்கு சர்வாதிகாரமாக செயல்படும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. எனவே, அவர் வீட்டில் இருப்பவர்களிடம் தாறுமாறாக நடந்து கொண்டார். அவரை எதிர்த்து பேசிய செண்ட்ராயன் உட்பட பலர் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். இதனால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்கள் ஐஸ்வர்யா மீது கடுமையான கோபம் அடைந்தனர். அவரை திட்டி சமூகவலைத்தளங்களில் கருத்து …

Read More »