Breaking News
தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் கொன்று குவிப்பு

தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் கொன்று குவிப்பு

தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் வெளிநாட்டு படைகளின் உதவியோடு கிழக்கு மாகாணமான நங்கார்ஹரில் உள்ள கோக்யானி என்ற மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகளை குறிவைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தினர்.

இதில் தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பல பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.

Today rasi palan – 06.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 06, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …