தமிழீழ செய்திகள்

டக்லஸ் தேவானந்தா அவர்களுக்கு எமது மக்கள் முன்னிலையில் பகிரங்கமான கோரிக்கை

டக்லஸ் தேவானந்தா அவர்களுக்கு எமது மக்கள் முன்னிலையில் பகிரங்கமான கோரிக்கை

டக்லஸ் தேவானந்தா அவர்களுக்கு எமது மக்கள் முன்னிலையில் பகிரங்கமான கோரிக்கை தயவு செய்து உங்கள் தேர்தல் வெற்றிக்காக வாக்குகளை இலக்கு வைத்து தேர்தல் பிரச்சாரங்களின் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராட்டத்தையும் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையும் விமர்சிப்பதை தொடர்கிறீர்கள் தயவு செய்து தரங்கெட்ட உங்கள் நடைமுறையை உடன் கை விடுங்கள் ஏற்கனவே இந்திய ஊடகங்களுக்கு நீங்கள் செவ்வி வளங்கியது தொடர்பாக நான் உங்களோடு நேரில் தொலைபேசியில்பேசியுள்ளேன். நீங்களே கூறியுள்ளீர்கள் எமது தலைவர் …

Read More »

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை இந்த நிகழ்வு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் -19 நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இறுதிப் போரில் …

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற சி.வி.விக்கினேஸ்வரன் – திருப்பி அனுப்பப்பட்டார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற சி.வி.விக்கினேஸ்வரன் - திருப்பி அனுப்பப்பட்டார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற சி.வி.விக்கினேஸ்வரன் – திருப்பி அனுப்பப்பட்டார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திருப்பி அனுப்ப்பபட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆவது நினைவுநாளான இன்று கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் …

Read More »

வீடுகளில் நினைவுகூர அழைப்பு

வீடுகளில் நினைவுகூர அழைப்பு 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை திங்கட்கிழமை தமிழர் தயாகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளையதினம் காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஆகுதியான ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈகைச்சுடரேற்றி பிரதான அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது. தற்போதைய சூழலில் கொரோனா கொள்ளை நோய் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகப்பு …

Read More »

விடுதலைப்புலிகளின் சீருடைகள் மீட்பு!

விடுதலைப்புலிகளின் சீருடைகள் மீட்பு!

விடுதலைப்புலிகளின் சீருடைகள் மீட்பு! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் இன்றையதினம் காணி ஒன்றில் நிலத்தினை தோண்டும் போது நிலத்தில் புதைக்கப்பட்ட பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது. குறித்த பெட்டி பச்சை நிறப்பெட்டியாக காணப்பட்டதால் இது தொடர்பில் நிலத்தின் உரிமையாளர் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த பெட்டியினை எடுத்து பார்த்தபோது விடுதலைப்புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சில காணப்பட்டுள்ளன. இதன்போது விடுதலைப்புலிகளின் …

Read More »

அன்பான தமிழீழ மக்களே உங்களுக்காக – Tamil Eelam

Tamil eelam

அன்பான தமிழீழ மக்களே உங்களுக்காக -Tamil Eelam 10-04-2020 விழிப்பாக இருங்கள் என்று நான் கூறுவது நித்திரைவிட்டு நடு இரவில் என்னைப்போல் எழுந்திருங்கள் என்பதல்ல. நம்மை சூழ என்ன நடந்தது, நடந்துகொண்டிருக்கிறது, நடக்கப்போகிறது என்பது தொடர்பில் தெளிவாகப் புரிந்திருப்பீர்களாக இருந்தால் மட்டுமே உங்களை உங்களால் எதிர்காலத்தில் தற்காத்துக் கொள்ள முடியும்! அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தை முடித்து வைப்பதற்காக என்று கூறி இரண்டு அணுகுண்டுகளை ஜப்பான் மீது வீசியது உங்களுக்கு …

Read More »

தமிழரசுக்கட்சியினரின் சுயநலத்தில் பிறந்த இனத்துரோகம் (பாகம் 01)

தமிழரசுக்கட்சியினரின் சுயநலத்தில்

தமிழரசுக்கட்சியினரின் சுயநலத்தில் பிறந்த இனத்துரோகம். பிரபாகரன் ஒருவரோடு பேசித்தான் இலங்கையில் நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்த முடியும் ஆகவே பிறேமதாசா அவர்கள் செய்த தவறை நான் செய்யமாட்டேன் என்று கூறி ஆட்சியேறிய சந்திரீக்கவிற்குள் இனப்படுகொலைகாறியான சிறிமாவோ அம்மையாரை அழைத்து வந்தவர்கள் யார் தெரியுமா? வாருங்கள் காட்டுகிறேன். 1 நீலன் திருச்செல்வம் 2 சம்மந்தன் 3 லக்ஸ்மன் கதிர்காமர். நான் இதை கூறவில்லை புலிகளின் உளவுத்துறை கூறியது ஆம் அது உண்மைதான். …

Read More »

போராளிகள் அனைவரும் ஒண்றிணைவர்

போராளிகள்

போராளிகள் அனைவரும் ஒண்றிணைவர் எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருப்பதாக விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் தலைவர் மலரவன் தெரிவித்தார். விடுதலைபுலிகள் மக்கள் பேரவையின் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்றது. அதன்பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மக்களை ஒருங்கிணைப்பதுடன் எதிர்வரும் தேர்தல் காலங்களில் நாம் …

Read More »

மீண்டும் வந்த ‘பிரபாகரன்’..! அதிர்ந்து போன ட்விட்டர் நிர்வாகம்..!

பிரபாகரன்

இலங்கையில் இருந்து ஈழத்தை பிரித்து தனிநாடு அமைப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அதன் தலைவர் பிரபாகரன் தலைமையில் போராடி வந்தனர். இறுதியாக 2009 ம் ஆண்டு நடைபெற்ற நான்காம் கட்ட போரில் புலிகள் முற்றிலும் அளிக்கப்பட்டு விட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும் உலககெங்கும் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் நிச்சயம் அவர் திரும்பி …

Read More »

முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் !

மாவீரர்நாள்

தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் இன்றையதினம் இடம்பெற்றது . படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்கள் தமது பிள்ளைகளை உறவினர்களை நினைவில் இருத்தி துயிலுமில்லங்களுக்கு சென்று தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர் . முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் ,முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் , களிக்காடு மாவீரர் துயிலுமில்லம் ,முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் …

Read More »