Breaking News

தமிழகத்தில் மேலும் 6426 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 6426 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் தொடர்ந்து 7-வது நாளாக 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,34,114 – ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒருநாளில் 1,117-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில் 5,927 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சீனாவில் 2-ம் கட்ட பரவலை எட்டிய கொரோனா

About அருள்

Check Also

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார் பள்ளிகளை முழுமையாக திறப்பது குறித்து முதலமைச்சரே ஆய்வு நடத்தி இறுதி …