Breaking News
தமிழகத்தில் இதுவரை ரூ.20.69 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் இதுவரை ரூ.20.69 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் இதுவரை ரூ.20.69 கோடி அபராதம் வசூல்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இந்நிலையில் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஊரடங்கு மீறல் காரணமாக தமிழகத்தில் இதுவரை ரூ.20.69 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9,73,576 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,85,415 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8,81,434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் நிதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த

காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை

கத்தார் மற்றும் இந்தியாவிற்கு இடையே சிறப்பு விமான சேவை

தமிழகத்தில் கொரோனா பலி 479 ஆக அதிகரிப்பு

About அருள்

Check Also

தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர்

தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர்

தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர் கட்சியில் உள்ள முக்கிய நபர்கள் அமெரிக்கா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தி …