Home / த‌மிழக‌ம்

த‌மிழக‌ம்

சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர்

என்கவுண்ட்டர்

சென்னையில் பிரபல ரவுடையை போலீஸ்காரர்கள் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் வல்லரசு. பிரபல ரவுடியான இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவரை போலீஸார் தேடி வந்துள்ளனர். தலைமறைவாக இருந்து வந்த வல்லரசை நேற்று வியாசர்பாடி மேம்பாலம் அருகே போலீஸார் வளைத்து பிடித்தனர். உடனே வல்லரசு போலீஸாரை சரமாரியாக வெட்ட தொடங்கியுள்ளார். பாதுகாப்பிற்காக போலீஸார் அவரை …

Read More »

தமிழிசையை ‘ கலாய்த்த ’விஜய் டிவி புகழ் நிஷா

விஜய் டிவி

டிவி சேனல்களில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு சேனல் விஜய்டிவி. இதில் உள்ள முக்கிய நிகழ்ச்சி ‘கலக்கப் போவது யாரு’ என்பதாகும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில் ஒரு சமீபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நிஷாவும், பழனி என்பவரும் காமெடி செய்துள்ளனர். அதில், பாஜக கட்சியை, பிரதமர் மோடி,மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து நிஷாவும், பழனியும் பலத்த விமர்சனங்களைக் கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து …

Read More »

ஓடும் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்ததால் பரபரப்பு

பரபரப்பு

அரசு பேருந்துகள் பல அபாயகரமாக இருப்பதாக ஏற்கனவே பயணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகளில் பயணம் செய்யும்போது பயணிகள் உயிரை கையில் பிடித்து கொண்டுதான் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு செல்லும் அரசு பேருந்து ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த பேருந்தின் மேற்கூரை காற்றில் பறந்தது. மேற்கூரையின் முக்கால்வாசி பகுதி பெயர்ந்ததால் பயணிகள் …

Read More »

பாஜக – அதிமுக கூட்டணி ப்ரேக் அப்?

பாஜக - அதிமுக

உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக – அதிமுக கூட்டணி அமைக்குமா என்பதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. தமிழகத்தில் பாஜக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. மெகா கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்ததாக அதிமுகவினரே வெளிப்படையாக பேச துவங்கிவிட்டனர். இந்நிலையில் இது குறித்து பேசி பாஜக …

Read More »

இரண்டு முறை ஏமாற்றிய காதலன்- சென்னைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !

இரண்டு முறை ஏமாற்றிய காதலன்

சென்னைப் இளம்பெண் ஒருவரைக் காதலித்து இருமுறைக் கர்ப்பமாக்கிய இளைஞர் திருமணத்துக்கு மறுத்தது மட்டுமல்லாமல் தலைமறைவாகவும் ஓடி ஒளிந்துள்ளார். சென்னைப் பம்மலை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் பூந்தமல்லிப் பகுதியை சேர்ந்த லத்திபா என்ற பெண்ணை காதலித்துள்ளார். அரவிந்தை நம்பிய லத்திபா அவரோடு நெருக்கமாகப் பழகியுள்ளார். இதனால் லத்திபா கர்ப்பமாகியுள்ளார். இதை அறிந்த லத்திபா அரவிந்தை உடனடியாகக் கல்யாணம் செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதற்கு அரவிந்த் மறுக்கவே அவரது வீட்டுக்கு சென்ற …

Read More »

ஞான பழத்திற்காக மோடியை சுற்றி வரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்

ஈபிஎஸ்-ஓபிஎஸ்

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் நிலை அதள பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றிபெற்று மண்ணை கவ்வியுள்ள நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது என்பது கவலைக்கிடமாக உள்ளது. அதனால் இப்போதே மாவட்ட, வார்டு பொறுப்பாளர்களை சந்தித்து கட்சியை வலிமைப்படுத்த வேண்டிய பணிகளை மேற்கொள்ளும் பணியை மேற்கொண்டனர். ஆனால் பொறுப்பாளர்களோ அவர்களுடைய ஆதரவு அமைச்சர்களை அரியாசனம் ஏற வைப்பதில் …

Read More »

கொந்தளிக்கும் திருமாவளவன்

வன்னியர்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ராஜ ராஜசோழன் உட்பட அனைத்து மன்னர்களும் சனாதனத்திற்கு துணை நின்றார்கள் என்று கூறியுள்ள செய்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் சில நாட்களுக்கு முன், தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜ சோழன், ஆதி திராவிடர்களுக்கு எதிரானவர் என்று கருத்து தெரிவித்திருந்தார். அதன் பின்பு பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீஸார், மதச்சண்டையை தூண்டுதல், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் …

Read More »

டீன் ஏஜ் பெண்ணுடன் ஆபாச புகைப்படத்தில் விஷால்?

பள்ளி செல்லும் சிறுமி ஒருவரை நடிகர் விஷாலுடன் தொடர்ப்புபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகறாரில் தர்ஷினி என்னும் பெண், சண்டையிட்ட பெண்ணின் பள்ளி செல்லும் மகளை நடிகர் விஷாலுசன் தொடர்புபடுத்தி, சமூக வலைத்தளங்களில் ஆபாட புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை பதிவிட்டார். இதை சிறுமியின் தாயாரின் கவனத்திற்கு செல்ல உடனடியாக அவர் ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் …

Read More »

அதிமுக தொண்டர்களின் அதிரடி போஸ்டர்

அதிமுக

இன்று அதிமுக நிர்வாகிகள் குழுவினர்களின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவினர்களின் போஸ்டர் சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சற்றுமுன் ‘பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள்’ என எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம் இந்த நிலையில் சிவகெங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் உள்ள அதிமுக தொண்டர்கள், ‘அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டையனை நியமனம் செய்யுங்கள்’ என்று கோரிக்கை விடுத்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்த போஸ்டர்கள் …

Read More »

தமிழகம், கேரளா, கர்நாடகத்திற்கு மழை!

கர்நாடகத்திற்கு மழை

அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயலால் தமிழகம், கேரளா. கர்நாடக உள்மாநிலங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் மும்பைக்கு தென்மேற்கில் 680 கிமி தொலைவில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இது மேலும் தீவிர புயலாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து குஜராத்தின் போரபந்தர் அருகே 135 கிமி வேகத்தில் நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் …

Read More »