Breaking News

Tamil Tv Serial

விநாயகர் பக்தி தொடரில் நடிக்கும் நடிகை

சன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர் சீரியலில் பார்வதி வேடத்தில் நடித்து வருபவர் அகங்க்ஷா பூரி. வட இந்திய மாடல் ஆழகியான இவர், தமிழில் அலெக்ஸ் பாண்டியன், திஹார் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளம், கன்னடம், இந்தி என்று ஒரு சில …

Read More »

கனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பல்வேறு ஹிட் சீரியல்களில் “செம்பருத்தி” சீரியலும் ஒன்றும். இந்த சீரியலில் ஆதித்யா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் கார்த்திக் ராஜ். இவர் விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள் ” மூலம் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். மேலும், அந்த சீரியலின் மூலம் பல பெண் ரசிகர்களையும் தனது …

Read More »

சரவணன் மீனாட்சியில் நான் நடித்திருக்கவே கூடாது

‘சரவணன் மீனாட்சி’ 2வது மற்றும் 3வது சீசனில் மீனாட்சி வேடத்தில் நடித்தவர் ரச்சிதா. அந்த தொடர்களில் தினேஷ், இர்பான், கவின் என மூன்று பேர் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்தனர். இதனால் மீனாட்சியாக நடித்த ரச்சிதாவை சமூக வலைதளங்களில் தவறாக பேச ஆரம்பித்தனர். ஒரு சீரியலில் பல ஹீரோக்களுடன் நடிப்பதா என்ற ரீதியில் ரச்சிதாவை விமர்சித்தார்கள். இதனால் மிகவும் நொந்து போனார் ரச்சிதா. ஒருவழியாக ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் 3 வது …

Read More »

வாணி ராணி’யைத் தொடர்ந்து ராதிகாவின் அடுத்த சீரியல்

சீரியல்

வாணி ராணி’ இறுதிக்கட்டத்தை நெருங்குவதால், அடுத்த சீரியலில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ராதிகா சரத்குமார். சீரியல் உலகில் அசைக்க முடியாத ராணியாக இருந்து வருகிறார் ராதிகா சரத்குமார். ‘சித்தி’ தொடங்கி, அவர் இதுவரை நடித்த, தயாரித்த எல்லா சீரியல்களுமே பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவை. அந்த அளவுக்கு சீரியல் ரசிகர்களின் பல்ஸைக் கணித்து, அதற்கு ஏற்றார்போல் சீரியலைத் தருவார். தற்போது அவர் ‘வாணி ராணி’ என்ற சீரியலைத் தயாரித்து, நடித்து …

Read More »