“தமிழுக்கு அமுதென்று பேர்- எங்கள் தமிழின்பத் தமிழுக்கு உயிருக்கு நேர்”
உலகினில் பற்பல அருவிகள் உண்டு- ஆனால் வானலையில் இணையத்தளத்தினூடாக இணைந்து வரும் ஒரேயொரு அருவியே தமிழருவி………….
இளையோர் இணைந்து இயக்கி மக்களை மகிழ வைக்கும் ஓர் பல்சுவை தாங்கியே உங்கள் தமிழருவி………….
சிறப்புடன் வாழ்வதற்கு சிந்திக்க சில நிமிடம் நின்று, சீருடன் பார் போற்றிட சிறகடித்து வரும் அருவியே தமிழருவி…….
இளையோர் முதல் முதியோர் வரை விரும்பிக் கேட்கும் பாடல்களை அலைகளில் தவழவிட்டு காணத்திலே மூழ்கித் திழைத்திடவும், கவிக்களத்தினூடே கவிஞர் பலர் களமாடி நின்றிடவும்….. உலகினில் வானலையில் தனித்திருக்கும் ஒரேயொரு அருவி உங்கள் தமிழருவி………
இன்னும் பற்பல சுவையம்சங்களைத் தாங்கி நோர்வேயின் மேற்குப்பகுதியில் இருந்து உங்களின் இணையத்தளத்தினூடே இல்லம் தேடி வரும் உங்கள் அருவியே தமிழருவி…….
நன்றி
தமிழருவி வானொலி