Monday , October 22 2018
Home / Headlines News / அனா அம்மையாரும் நடிகை ஓவியாவும்
அனா அம்மையாரும்

அனா அம்மையாரும் நடிகை ஓவியாவும்

அனா அம்மையார். இவர் வெள்ளை இனத்தை சேர்ந்தவர். மனிதவுரிமை செயற்பாட்டாளர்.

தமிழ் மக்களுக்கு நீதி கோரி ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஜெனிவா வருகிறார்.

வருடத்தில் ஒரு நாள் நீதி கோரிவிட்டு கலைந்து செல்வதை விட நீதி கிடைக்கும்வரை ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் போராட வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார்.

ஓவியா. இவர் ஒரு மலையாள நடிகை. இவர் தமிழ் இனத்திற்காக இதுவரை குரல் கொடுத்ததில்லை.

ஆனாலும் தமிழ் மக்களில் சிலர் அவருக்கு “ஓவியா ஆர்மி” அமைக்கிறார்கள்.

அவர் செல்லுமிடமெல்லாம் கூட்டமாக திரண்டு வரவேற்பளிக்கிறார்கள்.

நம்மவர்கள் ஓவியாவை தெரிந்து வைத்திருக்குமளவிற்கு எமக்காக குரல் கொடுக்கும் அனா அம்மையாரை தெரிந்து வைத்திருக்கவில்லை.

இனியாவது இந்த நிலையை மாற்றுவோம்!

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 22-10-2018, ஐப்பசி 05, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 10.23 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி …