Thursday , November 15 2018
Home / TamilFood / கல்கத்தா ஜீரா எப்படி செய்வது

கல்கத்தா ஜீரா எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

பிரெட் – ஒரு பாக்கெட்,
சர்க்கரை சேர்க்காத பால் கோவா – 100 கிராம்,
நெய் – 150 கிராம்,
சர்க்கரை – 250 கிராம்,
பால் – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
குங்குமப்பூ – சிறிதளவு.

தேவையான பொருட்கள்

பிரெட் ஓரங்களை ‘கட்’ செய்து நீக்கிவிட்டு, பிரெட்டை பாலில் நனைத்து உடனே ஒரு அகலமான தட்டில் வைத்து, அதனுடன் கோவாவை சேர்த்து மூடி, சிறிய கட்லெட் போல் தட்டவும். கடாயில் நெய் விட்டு, அதில் கட்லெட்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். சர்க்கரையைப் பாகு காய்ச்சி, கம்பி பதம் வந்ததும் பொரித்து வைத்த கட்லெட்டின் மேல் ஊற்றி… குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

Check Also

குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65 செய்வது எப்படி

தேவையான பொருட்கள் எலும்பில்லாத மட்டன் – 250 கிராம் கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன் சோள மாவு – …

Social Media Auto Publish Powered By : XYZScripts.com