Thursday , November 15 2018
Home / TamilFood / ஹனி சப்பாத்தி எப்படி செய்வது
ஹனி சப்பாத்தி

ஹனி சப்பாத்தி எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – ஒரு கப்,
தேன் – 3 டேபிள்ஸ்பூன்,
வறுத்த கறுப்பு எள் – 2 டீஸ்பூன்,
நெய் – 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

கோதுமை மாவுடன் தேன், 2 டேபிள்ஸ்பூன் நெய், எள், சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து, தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள நெய்யை எண்ணெயுடன் கலக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு நெய் – எண்ணெய் கலவையை விட்டு சுட்டு எடுக்கவும்.

Check Also

குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65 செய்வது எப்படி

தேவையான பொருட்கள் எலும்பில்லாத மட்டன் – 250 கிராம் கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன் சோள மாவு – …

Social Media Auto Publish Powered By : XYZScripts.com