Sunday , July 22 2018
Breaking News
Home / Sri Lanka News / செவ்விந்தியர்களுக்கு நேர்ந்த கதி ஈழத் தமிழருக்கும் ஏற்படும்..

செவ்விந்தியர்களுக்கு நேர்ந்த கதி ஈழத் தமிழருக்கும் ஏற்படும்..

அமெரிக்காவின் ஆதிகுடிகளான செவ்விந்தியர்கள் அருகி அழிந்தது போன்று தமிழர்தாயகத்திலுள்ள தமிழர்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என வட மாகாண கல்வி அமைச்சர் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடு சென்றுள்ளதால் மூன்று தலைமுறை தமிழர்கள் இல்லாது போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர் வடக்கு கிழக்கில் இருந்த கலாசாரம் திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தையும்சர்வவேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

Check Also

செம்­ம­ணி­யில் மீண்­டும் மனித எச்சங்கள் – பரபரப்பாகும் யழ்ப்பாணம்!!

யாழ்ப்­பா­ணம் செம்­ம­ணிப் பகு­தி­யில் மண்­ணில் புதைக்­கப்­பட்­டி­ ருந்த நிலை­யில் மனித மண்டை ஓடு உள்­ளிட்ட மனித எச்­சங்­கள் கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டன. …