Breaking News
ஆப்கானிஸ்தானில் துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் சாலையோர குண்டுவெடிப்பில்  அந்நாட்டு துணை அதிபர் அம்ருல்லா சலே  லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

இதில் அப்பாவி மக்கள் 10 பேர் பலியான நிலையில், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கு தொடர்பில்லை என  தலிபான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா

About அருள்

Check Also

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளூர் மக்கள் அதில் உற்சாகமாக விளையாடி …