Breaking News

தீவிரவாதிகள் ஊடுருவல்

திருப்பூரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திருப்பூரில் தீவிரவாதிகள் ஊடுருவல் என கியூ பிராஞ்ச் மற்றும் எஸ்ஐயூ காவல்துறை தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து திருப்பூரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற தகவலின் படி, 4 பேரின் புகைப்படங்களைக் கொண்டு காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.

நித்யானந்தாவைக் கண்டுபிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …