Breaking News
இந்திய எல்லையில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின

இந்திய எல்லையில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின

இந்திய எல்லையில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின

பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில், எல்லை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வயல் பகுதியில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த இடத்தில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 2 எம்.16 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும், பயங்கர வெடிபொருட்களும் சிக்கின.

அவற்றை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர், இந்த ஆயுதங்களை எல்லைப்பகுதியில் மறைத்து வைத்தது யார்?, பயங்கரவாதிகள் யாரும் நாசவேலைக்கு திட்டமிட்டு பதுக்கி வைத்தார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Today rasi palan – 13.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 13, 2020)

About அருள்

Check Also

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன் அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக …