Breaking News

பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் சோபூர் பகுதியில் இன்று காலை ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்த வீரர்களில் இருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் மொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today rasi palan – 01.07.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜூலை 01, 2020)

பிரதமர் மஹிந்தவை கொழும்பில் அவசரமாக சந்தித்த வட மாகாண ஆளுநர்

About அருள்

Check Also

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்?

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்?

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்? காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாயிகளுடன் நேற்று …