Wednesday , September 18 2019
Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / என் காதலை இத்துடன் முடித்துக்கொள்கிறேன் – கண்ணீர் விட்டு கதறிய தர்ஷன் காதலி!
காதலி

என் காதலை இத்துடன் முடித்துக்கொள்கிறேன் – கண்ணீர் விட்டு கதறிய தர்ஷன் காதலி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே வனிதாவுக்கு ஷெரினுக்கும் இடையில் சண்டை வலுத்து வருகிறது.

ஷெரின் தர்ஷனுடன் நெருங்கி பழகி வருவதை கண்ட வனிதா, அவனுக்கு வெளியில் ஏற்கனவே ஒரு காதலி இருக்கிறார்.

அப்படி இருக்க இது என்ன கள்ள தொடர்பு என்று கூறி அவர்களின் உறவை மிகவும் கொச்சைப்படுத்தி பேசினார்.

இதனால் கோபமடைந்த ஷெரின் வனிதாவிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட்டார்.

மேலும், இனிமேல் நான் தர்ஷனிடன் பேசவே மாட்டேன். அவன் இருக்கும் பக்கம் கூட போகமாட்டேன் என்று கூறி கதறி அழுதார்.

View this post on Instagram

For ur own happiness and for everyone's wishes im letting u go @tharshan_shant 🙏 im out of ur life! Shine like a diamond tat u r ❤ The world is there now to take care of u. They will give u the best life and best love. I dont hv the strength anymore to deal with this constant hatred coming from everywhere. The whole world wants to save u from me. Now ur saved from me. Tharshan fans and Tharshan Sherin love fans u can celebrate now👍 the best love story in Bigboss wins 👍 They both dont need to sacrifice for my sake after 75 days. Il sacrifice my love for his happiness and victory🙏 My family is disheartened. Im completely broken and its time to take this call. Tharshan u will always be in my heart and in my prayers. But il never disturb ur life again. I love u today n forever❤ Goodbye Tharshan.

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on


இனி உனக்கும் எனக்கும் உள்ள நட்பு கிடையாது என்று சொல்லிவிட்டார்.

இந்நிலையில் தற்போது இந்த விஷயத்தை எண்ணி தர்ஷனின் காதலியும் நடிகையுமான சனம் ஷெட்டி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்” என்னால் தான் தர்ஷனின் வெற்றி வாய்ப்பு குறைந்துவிட்டது.

ஆதலால் தர்ஷனின் முன்னேற்றத்திற்கு நான் எந்த விதத்திலும் தடையாக இருக்க விரும்பவில்லை என்று கூறி நான் இத்துடன் விலகிக்கொள்கிறேன் என கண்ணீர் மல்க பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!4Sharesஇன்றைய பஞ்சாங்கம் 18-09-2019, புரட்டாசி 01, புதன்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.12 வரை பின்பு தேய்பிறை …