Breaking News

அந்த இடத்தில் இப்படியா? – ரைசா வெளியிட்ட சர்ச்சை புகைப்படங்கள்.!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா. மாசால் அழகியான ரைசா வேலையில்லா பட்டதாரி-2 படத்திலும் ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார.

மேலும் தற்போது யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் பியார் பிரேம காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி ஓவியங்கள் வரையப்பட்டுள்ள ஒரு இடத்தில் இருந்து புகைப்படம் எடுத்து கொண்டு அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளம்பியுள்ளன.

About அருள்

Check Also

கோலிவுட் திரையுலகில் முதல் இடத்தை பிடித்து மாஸ் காட்டும் விஜய்!

கோலிவுட் திரையுலகில் முதல் இடத்தை பிடித்து மாஸ் காட்டும் விஜய்!

கோலிவுட் திரையுலகில் முதல் இடத்தை பிடித்து மாஸ் காட்டும் விஜய்! தமிழ் திரையுலகை பொறுத்த வரை அதிகமான ரசிகர்கள் மனத்தில் …