Breaking News

கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்

கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்

அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்ளும் நபர்களின் பெயர்ப்பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.

இந்த காலாண்டிற்கான பெயர்ப்பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையல்லவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி – கிம் ஜாங் அன் பாராட்டுகொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி – கிம் ஜாங் அன் பாராட்டு

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …