Breaking News
பெரும்பான்மையினை பெற்றுக் கொள்வதே நோக்கம் - சஜித் குற்றச்சாட்டு

பெரும்பான்மையினை பெற்றுக் கொள்வதே நோக்கம் – சஜித் குற்றச்சாட்டு

பெரும்பான்மையினை பெற்றுக் கொள்வதே நோக்கம் – சஜித் குற்றச்சாட்டு

தற்போதைய அராசங்கத்திற்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதனை விட தேர்தலில் மூன்றில் இரு பெரும்பான்மையினை பெற்றுக் கொள்வதே நோக்கம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கேகாலை – அரநாயக்க பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் ரஷ்யா எச்சரிக்கை

About அருள்

Check Also

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் …