Tuesday , February 19 2019
Breaking News
Home / இலங்கை செய்திகள் / ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை!!
ஆலயங்களில்

ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை!!

இந்து ஆலயங்களில் மிருகங்களைப் பலி இடுவதை தடை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம வழங்கியுள்ளது.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்து சமய வழிபாட்டுச் சடங்குகளில் ஒன்றாக மிருக பலி கொடுத்தல் பின்பற்றப்பட்டு வருகின்றது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலேயே இந்த தீர்மானத்தை அரசு அறிவித்துள்ளது.

Check Also

ஓட்டோ – லொறி நேருக்கு நேர் மோதல்! தாயும் மகளும் பலி; தந்தை படுகாயம்!!

கொழும்பு – வெல்லவாய பிரதான வீதியின் தங்கல்ல, சீனிமோதர பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். ஓட்டோ …