Breaking News
பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்

பள்ளிகளை முழுமையாக திறப்பது குறித்து முதலமைச்சரே ஆய்வு நடத்தி இறுதி முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு கோடியே 22லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை விழாவில் கலந்துகொண்ட அவர், அக்டோபர் 1-ம் தேதி முதல் 10,11, 12-ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்கள் இருந்தால் மட்டும் பெற்றோர் ஒப்புதலுடன் பள்ளிக்கு வந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும், மற்றபடி பள்ளிக்கு வருவதற்கு எந்தவித கட்டாயமும் இல்லை என விளக்கமளித்தார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்

About அருள்

Check Also

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்னாள் …