Breaking News
தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை

கொரோனா வைரஸ் தொற்று நோய், தமிழகத்தில் சமூக பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

மாவட்டத்திற்கு ஒரு சித்தா மருத்துவ மையம் அமைக்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார். முன்னதாக, செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட இரு ஆம்புலன்ஸ்கள் உள்பட கொரோனா நோயாளிகளை ஏற்றி வருவதற்கான 108 ஆம்புலன்ஸ் சேவையையும் அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

இலங்கையில் 12 மணிநேரத்தில் 417 பேர் கைது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4.5 லட்சத்தை தாண்டியது

About அருள்

Check Also

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020) இன்றைய பஞ்சாங்கம் …