Breaking News
குவைத்தில் இருந்து திருச்சிக்கு விமானம் புறப்பட்டது

குவைத்தில் இருந்து திருச்சிக்கு விமானம் புறப்பட்டது

குவைத்தில் இருந்து திருச்சிக்கு விமானம் புறப்பட்டது

குவைத்தில் பொதுமன்னிப்பு முகாம்களில் உள்ள தமிழர்கள் 120 பேர் சற்றுமுன் தமிழகம் (திருச்சிராப்பள்ளி) புறப்பட்டனர் ….

குவைத்தில் பொதுமன்னிப்பு பெற்று முகாம்களில் தங்கியிருந்த தமிழர்களில் முதற்கட்டமாக 120 பேருடன் (10 பெண்கள் உட்பட)

குவைத் ஏர்வேஸ் (1611) விமானம் Terminal 4 ல் இருந்து இன்று காலை 9:30 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் புறப்பட்டது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

குவைத் அரசின் சார்பில் வழங்கப்பட்ட இலவச விமானம் மற்றும் இலவச விமான டிக்கெட் அடிப்படையில் பொது மன்னிப்பு பெற்று முகாம்களில் உள்ள தமிழர்கள் தாயகம் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

விமானத்தில் பயணம் செய்த நண்பர்கள் குவைத் அரசிற்கும், குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்

Today rasi palan – 04.06.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜுன் 04, 2020)

குவைத் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Al Jazeera Airways விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

குவைத்தில் இருந்து திருச்சிக்கு விமானம் புறப்பட்டது …. #Exclusive_Video குவைத்தில் பொதுமன்னிப்பு முகாம்களில் உள்ள தமிழர்கள் 120 பேர் சற்றுமுன் தமிழகம் (திருச்சிராப்பள்ளி) புறப்பட்டனர் …. குவைத்தில் பொதுமன்னிப்பு பெற்று முகாம்களில் தங்கியிருந்த தமிழர்களில் முதற்கட்டமாக 120 பேருடன் (10 பெண்கள் உட்பட) குவைத் ஏர்வேஸ் (1611) விமானம் Terminal 4 ல் இருந்து இன்று காலை 9:30 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் புறப்பட்டது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. குவைத் அரசின் சார்பில் வழங்கப்பட்ட இலவச விமானம் மற்றும் இலவச விமான டிக்கெட் அடிப்படையில் பொது மன்னிப்பு பெற்று முகாம்களில் உள்ள தமிழர்கள் தாயகம் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.. விமானத்தில் பயணம் செய்த நண்பர்கள் குவைத் அரசிற்கும், குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்… #KuwaitTamilSocialMedia #kuwaittamilnews

Geplaatst door குவைத் தமிழ் மீடியா op Woensdag 3 juni 2020

About அருள்

Check Also

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் முறைகேடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற …