Breaking News
சோமாலியாவை புரட்டிப்போட்ட வெள்ளம்

சோமாலியாவை புரட்டிப்போட்ட வெள்ளம்

சோமாலியாவை புரட்டிப்போட்ட வெள்ளம்

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் முதல் செப்டம்பர் வரை நிலவும் ஹகா காலநிலை காரணமாக சனாக் மற்றும் பனாதீர் பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சஹாபெல்லி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர்

About அருள்

Check Also

Today rasi palan – 26.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 26, 2021)

Today rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 25, 2021)

Today rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 25, 2021)   இன்றைய …