Breaking News
ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பில் மாற்றம்

ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பில் மாற்றம்

ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பில் மாற்றம்

ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பை முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 முதல் மே 17 வரை பணிக்கு வராத அரசு ஊழியர்கள், பணிக்கு வந்ததாக கருதப்படுவர்.

மே 18-ம் தேதிக்குப் பின் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் செயல்பட்ட போது, குறைந்த பட்ச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டும், பணிக்கு வரவில்லையென்றால் அது விடுப்பாகவே கருதப்படும்.

வீரமரணமடைந்த பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

ஜனாதிபதி வழங்கவுள்ள மேலும் ஒரு சலுகை

About அருள்

Check Also

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது பிரிட்டனில் இருந்து வந்த …