Breaking News
முக்கிய 26 பொருட்களுக்கே வர்த்தக வரி

முக்கிய 26 பொருட்களுக்கே வர்த்தக வரி

முக்கிய 26 பொருட்களுக்கே வர்த்தக வரி

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 26 உணவுப் பொருட்களுக்கு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிவிதிப்பு நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதன்படி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சீனி ,பருப்பு, செத்தல் மிளகாய்,வெள்ளைப்பூண்டு, கிழங்கு, டின் மீன், பேரீச்சம்பழம் உள்ளிட்ட 26 பொருட்களுக்கே வர்த்தகவரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிழங்கிக்காக விதிக்கப்பட்டிருந்த விலை 25 ரூபாவிலிருந்து 50 ரூபாவாகவும், வெள்ளைப்பூடு 40 ரூபாவிலிருந்து 50 ரூபாவுக்கும், செத்தல் மிளகாய் 25 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும், மைசூர் பருப்பு 7 ரூபாயிவிலிருந்து 10 ரூபாவுக்கும், சீனி 35 ரூபாவிலிருந்து 50 ரூபாவாகவும், டின் மீன் 50 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும், பேரீச்சம்பழம் 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிவிதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆறுமாத காலத்திற்கு அமுல்படுத்தப்பட்டிருக்குமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Today rasi palan 24.05.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 24 மே 2020 ஞாயிற்றுக்கிழமை

About அருள்

Check Also

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் …